ஆகத்து 1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 15:
*[[1801]] – அமெரிக்கப் [[இசுக்கூனர்|பாய்க்கப்பல்]] ''என்டர்பிரைசு'' [[லிபியா]]வில் ''திரிப்போலி'' என்ற பாய்க்கப்பலைக் கைப்பற்றியது.
*[[1834]] – [[பிரித்தானியப் பேரரசு|பிரித்தானியப் பேரரசில்]] [[அடிமை முறை]] ஒழிக்கப்பட்டது.
*[[1867]] &ndash; [[பிரித்தானிய இலங்கை]]யில் [[கண்டி]]க்கும் [[கொழும்பு]]க்கும் இடையே [[இலங்கையில் தொடர்வண்டிப் போக்குவரத்து|தொடருந்துப் போக்குவரத்து]] பொதுமக்களுக்கு ஆரம்பிக்கப்பட்டது.<ref name="FCD">{{cite journal | title=Remarkable enents | journal=Ferguson's Ceylon Directory, Colombo | year=1872}}</ref>
*[[1876]] &ndash; [[கொலராடோ]] [[ஐக்கிய அமெரிக்கா]]வின் 38வது [[ஐக்கிய அமெரிக்க மாநிலம்|மாநிலமாக]] ஏற்கப்பட்டது.
*[[1894]] &ndash; [[சப்பானியப் பேரரசு|சப்பானுக்கும்]] [[சிங் அரசமரபு|சிங் சீனா]]வுக்கும் கொரியா தொடர்பான [[முதலாம் சீன சப்பானியப் போர் (1894-1895)|முதலாம் சீன சப்பானியப் போர்]] தொடங்கியது.
வரி 21 ⟶ 22:
*[[1914]] &ndash; [[இலங்கை]]யில் [[மன்னார்|மன்னாரு]]க்கும் மதவாச்சிக்கும் இடையில் பகல் நேர [[தொடருந்து]] சேவை ஆரம்பிக்கப்பட்டது.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 102</ref>
*[[1927]] &ndash; [[சீன உள்நாட்டுப் போர்|சீன உள்நாட்டுப் போரின்]] முக்கிய சமர் [[குவோமின்டாங்]] படைகளுக்கும் [[சீனப் பொதுவுடமைக் கட்சி|சீனக் கம்யூனிஸ்ட் கட்சி]]யினருக்கும் இடையில் ”நான்சாங்” என்ற இடத்தில் இடம்பெற்றது. இந்நாள் [[மக்கள் விடுதலை இராணுவம்|மக்கள் விடுதலை இராணுவத்தின்]] ஆரம்பிக்கப்பட்ட நாளாக நினைவு கூரப்படுகிறது.
*[[1933]] &ndash; [[பாசிசம்|பாசிசத்துக்கு]] எதிரான செயற்பாட்டளர்கள் நால்வர் [[செருமனி]], [[ஆம்பர்கு|ஆம்பர்கில்]] தூக்கிலிடப்பட்டனர்.
*[[1936]] &ndash; [[பெர்லின்|பெர்லினில்]] [[1936 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|11-வது ஒலிம்பிக் விளையாட்டுக்களை]] [[இட்லர்]] ஆரம்பித்து வைத்தார்.
*[[1944]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[போலந்து|போலந்தில்]] [[வார்சாவா]] நகரில் [[நாட்சி ஜெர்மனி]]க்கெதிரான கிளர்ச்சி ஆரம்பமானது.
"https://ta.wikipedia.org/wiki/ஆகத்து_1" இலிருந்து மீள்விக்கப்பட்டது