"கரூர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

119 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
கரூர்
(கரூர்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(கரூர்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
இணையத்தளம்= http://123.63.242.116/karur/|}}
 
'''கரூர்''' ([[ஆங்கிலம்]]:karur) [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு|தமிழகத்திலுள்ள]] ஒரு நகரம் ஆகும். இது [[அமராவதி ஆறு|அமராவதி]] ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. [[கரூர் மாவட்டம்|கரூர் மாவட்டத்தின்]] தலைநகராகவும், [[நகராட்சி]]யாகவும்<ref>[http://123.63.242.116/karur/ கரூர் நகராட்சியின் இணையதளம்]</ref> உள்ளது.தமிழ்நாட்டின் நெசவு நகரம் என்றும் அழைப்பர்.
 
கரூரானது [[பெங்களூர்]] மற்றும் [[சேலம்]] ஆகிய நகரங்களை [[மதுரை]] உட்பட தென்மாவட்டங்களோடும், [[திருச்சி]] மற்றும் [[தஞ்சாவூர்]] ஆகிய கிழக்கு மாவட்டங்களை [[கோயம்புத்தூர்]] மற்றும் [[திருப்பூர்]] உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சந்திப்பாகவும் விளங்குகிறது.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2784697" இருந்து மீள்விக்கப்பட்டது