"கரூர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

229 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(கரூர்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
==போக்குவரத்து==
கரூர் அருகில் உள்ள பெரிய நகரங்களுடன் சாலை வழியாகவும் இருப்புப் பாதை வழியாகவும் இணைக்கப்பட்டுள்ளது. கரூர் மையத்தில் பேருந்து நிலையம் உள்ளது.இது பல நகரங்களுடன் பேருந்துகள் இயங்குகிறது.தேசிய நெடுஞ்சாலை 7 மற்றும் எண் 67 [[கரூர்]] வழியாகச் செல்கிறது. மேலும் கரூரில் இருந்து [[சேலம்]], [[ஈரோடு]], [[திருச்சி]], [[திண்டுக்கல்]] ஆகிய ஊர்களுக்கு இருப்புப் பாதை இணைப்பு உள்ளது.
 
== கல்லூரிகள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2784700" இருந்து மீள்விக்கப்பட்டது