"கரூர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

436 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
கரூர்
(கரூர்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(கரூர்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
==போக்குவரத்து==
கரூர் அருகில் உள்ள பெரிய நகரங்களுடன் சாலை வழியாகவும் இருப்புப் பாதை வழியாகவும் இணைக்கப்பட்டுள்ளது. கரூர் மையத்தில் பேருந்து நிலையம் உள்ளது.இது பல நகரங்களுடன் பேருந்துகள் இயங்குகிறது.தேசிய நெடுஞ்சாலை 7 மற்றும் எண் 67 [[கரூர்]] வழியாகச் செல்கிறது. மேலும் கரூரில் இருந்து [[சேலம்]], [[ஈரோடு]], [[திருச்சி]], [[திண்டுக்கல்]] ஆகிய ஊர்களுக்கு இருப்புப் பாதை இணைப்பு உள்ளது.TNSTC தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் , மற்றும் தனியார் பேருந்துகள் கேரளா, ஆந்திரா, கர்நாடகம் போன்ற அண்டை மற்றும் பிற மாநிலத்திற்கு பேருந்துகள் இயக்கப் படுகின்றன.
 
== கல்லூரிகள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2784796" இருந்து மீள்விக்கப்பட்டது