கார்கில் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Sumathy1959ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 28:
== அமைவிடம் ==
1947 ஆம் ஆண்டு நடந்த இந்திய பிரிவினைக்கு முன், கார்கில் பகுதி [[லடாக்]]கின் பல்திஸ்தான் மாவட்டத்தோடு இணைந்திருந்தது. உலகின் பல உயர்ந்த மலைகளைக் கொண்ட கார்கில் பகுதி, பல இன, மொழி மற்றும் சமய வேறுபாடுடைய மக்களைக் கொண்டது. முதல் காஷ்மீர் போருக்குப் பின் (1947–1948) வரையறுக்கப்பட்ட கட்டுப்பாட்டுக் கோட்டின் படி, கார்கில் நகரம் இந்திய [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலமான]] [[ச
ம்மு காசுமீர்|ஜம்மூ காஷ்மீரின்]] லடாக் பகுதியுடன் இணைக்கப்பட்டது.<ref name="டான்">{{cite web| url=http://www.dawn.com/2006/10/21/ed.htm#4|first=ஜாவீத் |last=ஹுசைன்|title=கார்கில்: என்ன நடந்திருக்கக்கூடும் |work=டான் |date=21-10-2006 |publisher=| accessdate=20-05-2009}}{{dead link|date=November 2010|bot=H3llBot}}</ref> [[இந்தியாஇந்திய-பாகிஸ்தான் போர், 1971|இந்திய-பாகிஸ்தான் போரில்]] (1971) பாகிஸ்தானின் தோல்விக்குப் பின் இந்தியாவும் பாகிஸ்தனும் செய்துகொண்ட சிம்லா உடன்படிக்கையில், இரு நாடுகளும் கட்டுப்பாட்டு எல்லையைத் தாண்டி இராணுவ மோதல்களில் ஈடுபடக்கூடாது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.<ref>{{cite book | first=பெர்வைஸ் இக்பால் |last=சீமா | title=பாகிஸ்தானின் ஆயுதப்படைகள் | publisher= | year=2003 |isbn=}} பக்கம் 4</ref>
 
[[படிமம்:Kargil.map.gif|thumb|போர் நடைபெற்ற கார்கிலின் அமைவிடம்]]
"https://ta.wikipedia.org/wiki/கார்கில்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது