இசுலாமியா கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
removed Category:தமிழ்நாட்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்; added [[Category:தமிழ்நாட்டு அரசு உதவிபெறும் கலை ம...
வரிசை 15:
 
==வரலாறு==
சர் சையத் அஹமத்கானின் கருத்துகளின்படி 1901ம் ஆண்டு வாணியம்பாடி முசுலிம் கல்விச் சங்கம் அமைக்கப்பட்டது. இதன் மூலம், இசுலாமியா தொடக்கப்பள்ளி 1903ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1912ம்1912 ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக உயர்ந்தது. இக் [[கல்லூரி|கல்லூரிக்கு]] [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தின்]] அப்போதைய [[ஆளுநர்]] பெண்ட்லேண்ட் பிரபுவால் 1916-ம் ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இக் கல்லூரி 1919ம்1919 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1916-ம் ஆம் ஆண்டு அங்கீகாரம் பெற்றது<ref>{{cite web|title=Islamiah College (Autonomous) - Vaniyambadi |year=|url=http://www.islamiahcollege.edu.in/about-about_college|accessdate=20 July 2013}}</ref>.
 
==இக்கல்லூரியுடன் தொடர்புடையவர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இசுலாமியா_கல்லூரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது