கார்கில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 23:
 
==மக்கள் வகைப்பாடு==
2011 இந்திய [[மக்கள்தொகை]] கணக்கெடுப்பின்படி கார்கில் நகரத்தில் 16,338 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். அதில் ஆண்கள் 10,082 மற்றும் பெண்கள் 6256 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இசுலாமியர் 77.56%, இந்துக்கள் 19.21%, சீக்கியர்கள் 2.20%, பௌத்தர்கள் 0.54% மற்றும் பிறர் 0.50% ஆகவுள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/800048-kargil-jammu-and-kashmir.html Kargil Population Census 2011]</ref>
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9944 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 61% ஆண்கள், 39% பெண்கள் ஆவார்கள். கார்கில் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 58% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கார்கில் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/கார்கில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது