கே. ஏ. சுப்பிரமணியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 27:
|website=[http://sathiamanai.blogspot.com.au/ சத்தியமனை]
|}}
'''கே. ஏ. சுப்பிரமணியம்''' என்ற '''கொல்லங்கலட்டி அம்பலப்பிள்ளை சுப்பிரமணியம்''' (மார்ச் 5, 1931 - நவம்பர் 27, 1989) [[இலங்கை]]யின் பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (இடது) பொதுச் செயலாளராகப் பணியாற்றியவர். தோழர் மணியம் அல்லது மணியம் தோழர் எனக் கட்சித் தோழர்களால் அழைக்கப்பட்டவர். ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் வரை பொதுவுடைமைவாதியாக முழு நேர அரசியலில் உழைத்து வந்தவர்.<ref name="ndps">[http://ndpsl.org/seithikal2d.php?newsid=91102 தோழர் கே. ஏ. சுப்பிரமணியம்], புதிய-சனநாயகக் கட்சி இணையதளம்</ref> [[தேசிய கலை இலக்கியப் பேரவையின்பேரவை]]யின் நிறுவனர்களில் ஒருவர், தாயகம் இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவிலும் இருந்தவர்<ref name="thayagam1990">[http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_1990.01-02 ஓர் அரசியல் தலைவரின் இலக்கிய உணர்வுகள்], [[சி. கா. செந்திவேல்]], தாயகம், பக். 79-87, சனவரி-பெப்ரவரி 1990</ref>.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/கே._ஏ._சுப்பிரமணியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது