பேச்சு:காஷ்மீர பண்டிதர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by பொன்னிலவன்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"//19 சனவரி 1990 அன்று அனைத்து..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

07:50, 6 ஆகத்து 2019 இல் நிலவும் திருத்தம்

//19 சனவரி 1990 அன்று அனைத்து இசுலாமிய பள்ளிவாசல்களின் மதத் தலைவர்கள், காஷ்மீர் பண்டிதர்களை இசுலாம் சமயத்திற்கு எதிரான பாவிகள் (Kafirs) என அறிவித்தது. மேலும் இசுலாமிய சமயத்திற்கு மத மாற விரும்பாத காஷ்மீர பண்டிதர்கள் கொல்லப்படுவார்கள் என காஷ்மீர் பிரிவினைவாதிகளால் அச்சுறுத்தப்பட்டதால், ஆயிரக்கணக்கான காஷ்மீர பண்டிதர்கள் தங்கள் குடும்பத்துடன் காஷ்மீர் சமவெளியை விட்டு, ஜம்மு [1]// இசுலாமியர்கள் காஷ்மீர்ப் பார்ப்பனர்களை மதம்மாற்ற 19 சனவரி 1990 அன்று முயன்றார்கள் என்று கொடுக்கப்பட்டுள்ள மோற்கோளில் ஒரு வரி கூட இல்லாததால், இப்பகுதி நீக்கப்படுகிறது. --பொன்னிலவன் (பேச்சு) 07:50, 6 ஆகத்து 2019 (UTC)Reply

  1. "BBC World Service | World Agenda - Give me land". Bbc.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2013-03-28.
Return to "காஷ்மீர பண்டிதர்கள்" page.