ஈ. வெ. இராமசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Reverted 2 edits by 2405:204:73C0:AD65:0:0:B27:F0A5 (talk) to last revision by Kanags. (மின்)
வரிசை 1:
{{dablink|பெரியார் என்ற பட்டப்பெயரின் ஏனைய பயன்பாடுகளுக்கு [[பெரியார் (மாற்றுப் பயன்பாடுகள்)]] பக்கத்தைப் பாருங்கள்.''}}
{{Infobox person
|name = ஈரோடு வெங்கடாச்சாரிவெங்கடப்பா இராமசாமி
|image = File:EV Ramasamy.JPG
|image_size =
வரிசை 9:
|death_date = {{death date and age|df=yes|1973|12|24|1879|9|17}}
|death_place = [[வேலூர்]], தமிழ்நாடு
|other_names = ஈ.வெ.ரா., பெரியார், வைக்கம்வீரர்,வைக்கம் பகுத்தறிவுசெம்மல், சுயமரியாதைசுடர்.வீரர்
|movement = [[சுயமரியாதை இயக்கம்]], திராவிட தேசியம்
|occupation = செயற்பாட்டாளர், அரசியல்வாதி, சீர்திருத்தவாதி
வரிசை 32:
 
=== இளமைக் காலம் ===
ஈரோடு வெங்கடாச்சாரிவெங்கட்ட இராமசாமி நாயக்கர் எனும் இயற்பெயரைக் கொண்ட இவர் [[செப்டம்பர் 17]], [[1879]]ல் தமிழ்நாட்டிலுள்ள, [[ஈரோடு|ஈரோட்டில்]] பிறந்தார்.<ref name=Diehl-1>{{cite book | last = டையல்| first = Anita|title = ஈ.வெ. இராமசாமி நாயக்கர்| year = 1977| publisher = ஸ்கான்டிநேவியன் பல்கலைக்கழக புத்தகங்கள்| location = சுவீடன்| pages = பக்கம். 19}}</ref> இவரின் குடும்பத்தினர் [[தெலுங்கு]] மொழியை தாய்மொழியாக உடையவர்கள் ஆவர்.{{ref|1|[n 1]}} இவரின் தந்தை வெங்கடாச்சாரிவெங்கட்ட நாயக்கர் நாயுடு மிக வசதியான வணிகப் பின்னணியைக் கொண்டவர். இவரின் தாயார் அம்மணிமுத்தம்மாள் அம்மாள்என்ற இயற்பெயர் கொண்ட சின்னத்தாயம்மாள் ஆவார். இவரின் உடன் பிறந்தோர் கிருஷ்ணசாமி, கண்ணம்மா மற்றும் பொன்னுத்தாயி ஆகியோர்கள் ஆவர்.<ref name=Diehl-1 />
<ref name="Periyar">{{cite web |url= http://www.periyar.org/html/ap_bios_eng1.asp |title=பெரியாரை பற்றி: வாழ்க்கை வரலாறு 1879 to 1909|accessdate=2008-09-06 |publisher= திராவிடர் கழகம் }}</ref>
 
[[1929]] இல் இராமசாமி சுயமரியாதையை[[சுயமரியாதை]]யை வலியுறுத்தும் விதமாக, [[செங்கல்பட்டு]] சுயமரியாதை மாநாட்டில்,<ref name="Saraswathi-1.155">சரசுவதி. சுயமரியாதையை நோக்கி, பக்கம். 54.</ref> தன் பெயரின் பின்வரும் சாதிப்பெயரை நீக்கி, அனைவரின் பெயருக்குப் பின்னால் வரும் [[சாதி]]ப் பெயரை நீக்க முன்னுதாரணமாக விளங்கினார். இராமசாமி மூன்று திராவிட மொழிகளான [[தமிழ்]], [[தெலுங்கு]], [[கன்னடம்]] ஆகிய மொழிகளைப் பேசும் ஆற்றல் பெற்றவராவார். அவரின் தாய்மொழி [[தெலுங்கு]] ஆகும்.<ref>[http://books.google.com/books?id=WWEk1p_b5YUC&pg=PA150&dq கூகுல் புத்தகம்]</ref><ref>[http://books.google.com/books?id=7ENOnADOlncC&pg=PA92&dq கூகுல் புத்தகம்]</ref><ref name="Periyar-3">{{cite web |url= http://www.periyar.org/html/ap_sayings_eng.asp |title= பெரியாரைப் பற்றி:புரட்சிகரமான கருத்துக்கள்|accessdate=2008-11-30 |publisher= திராவிடர் கழகம்}}</ref> பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை, மட்டுமே கல்வி பயின்றார். அதன் பின் கல்வியில் நாட்டமில்லாமையால் தந்தையின் வணிகத்தொழிலை 12 ஆம் வயது முதல் மேற்கொண்டார். தன் தந்தையின் விருந்தோம்பலில் திளைத்திருந்த வைணவப் பண்டிதர் ஒருவரின் அறிவுரைகளைக் (உபதேசங்களைக்) கேட்கும்படி தன் தந்தையால் இராமசாமி பணிக்கப்பட்டிருந்தார். அதன்படி அப்பண்டிதர் அளிக்கும் அறிவுரைகளை மிக ஆர்வமுடன் கேட்டு அவரின் இந்து புராண இலக்கிய உபதேசங்களில், புராணக் கதைகளில் எழுந்த சந்தேகங்களையும் துடுக்குடன் அவ்விளவயதிலேயே வினவினார். அன்று எழுந்த கருத்து வேற்றுமைகளே பின்னாளில் இந்து ஆரிய எதிர்ப்புக் கோட்பாடுகளை மேற்கொள்ள வழிகோலின. இராமசாமி வளரும்பொழுதே சமயம் என்பது அப்பாவி மக்களின் மீது வஞ்சகத்துடன், அவர்களைச் சுரண்டுவதற்காகப் போற்றப்பட்ட போர்வையாகப் போர்த்தப்பட்டுள்ளதைக் களையவேண்டுவது தனது தலையாய கடமை என்ற எண்ணத்தையும், மூடநம்பிக்கைகளிலிருந்தும், சமயகுருமார்களிடமிருந்தும், இம்மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தையும் வளர்த்துக் கொண்டார்.<ref name="Veeramani2-1">வீரமணி, கே. (1992) ''பெண்ணுரிமைக் குறித்து பெரியார்''. எமரால்டு பதிப்பகம்: சென்னை, அறிமுகப்படுத்தப்பட்டது - xi.</ref>
 
இராமசாமியின் 19 வது வயதில் அவருக்குத் திருமணம் செய்ய பெற்றோர்களால் நிச்சயித்த வண்ணம், சிறுவயது முதல் நேசித்த 13 வயது நாகம்மையாரை மணந்து கொண்டார். நாகம்மையார் தன் கணவரின் புரட்சிகரமான செயல்களுக்குத் தன்னை முழுவதுமாக ஆட்படுத்திக்கொண்டார். இருவரும் இணைந்து பல போராட்டங்களிலும் ஈடுபடலானார்கள். திருமணமான இரு வருடங்களில் பெண் மகவை ஈன்றெடுத்தார். அக்குழந்தை ஐந்து மாதங்களிலேயே இறந்தது. அதன் பிறகு அவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை.<ref name="Gopalakrishnan">கோபாலகிருஷ்ணன், எம்.டி. (1991) ''பெரியார்: தமிழர் புரட்சியின் தந்தை'', சென்னை. எமரால்டு பதிப்பகம், பக்கம். 3.</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஈ._வெ._இராமசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது