மொழியின் இறப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 39:
 
== தமிழ் மொழி இறக்குமா ==
[[தமிழ்]] மொழி பேசுவோர் தொகையில் முதல் 20 மொழிகளில் ஒன்று. 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இலக்கியத்தையும் விருத்தியையும் கொண்ட மொழி. [[கணினியில் தமிழ்|தமிழ் கணினி]]யிலும் தன்னை நிலைநிறுத்த முனைகிறது. [[தமிழ்நாடு]]([[இந்தியா]]), [[இலங்கை]], [[சிங்கப்பூர்]],[[மொசிரியசுமொரிசியசு]] ஆகிய நாடுகளில் இதற்கு அரச அங்கீகாரம் உண்டு. தமிழ்நாட்டில் இது தனி ஆட்சிமொழியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. பத்திரிகை, இதழ், தொலைக்காட்சி, திரைப்படம், இணையம் என தமிழில் விருத்தி பெற்ற ஊடகத்துறை உண்டு. எனவே தமிழ் மொழி அடுத்த நூற்றாண்டுக்குள் இறப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு. எனினும் தமிழ் மொழி நலிவடையக் கூடும்.
 
== இவற்றையும் பாக்க ==
"https://ta.wikipedia.org/wiki/மொழியின்_இறப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது