ரா. ராதாகிருஷ்ணன் (அரசியல்வாதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 43:
 
ஆர் ராதாகிருட்டிணன் அரசியல் பரம்பரை கொண்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் புதுச்சேரி சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினரான ஆர்.ராமநாதனின் மூத்த மகன் ஆவார். .
ஆர்.ராதாகிருட்டிணன் தனது உயர்நிலைப் பள்ளியை கடலூரிலுள்ள ஏ.ஆர்.எல்.எம் மெட்ரிக்குலேசன் பள்ளியிலும் மேல்நிலைக் கல்வியியை கேம்பியன் ஆங்கிலோ-இந்திய மேல்நிலைப்பள்ளியிலும் முடித்தார். சென்னை விவேகானந்தா கல்லூரியில் வணிகத்தில் பட்டம் பெற்றார். கோயம்புத்தூரில் உள்ள பி.எசு.கி மேலாண்மை நிறுவனத்தில் முதுநிலை வணிக நிர்வாகம் (எம்.பி.ஏ) பெற்றார். அந்நிறுவனம் இவரை அதன் முன்னாள் மாணவர்களில் சிறந்த ஒருவராகக் கருதுகிறது <ref>{{Cite web|url=http://psgim.ac.in/alumni/distinguished-alumni/|title=PSG Institute of Management|website=psgim.ac.in|access-date=2016-08-04}}</ref>.
 
== அரசியல் வாழ்க்கை ==
ஆர்.ராதாகிருட்டிணன் 2001 இல் குருவிநாதன் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டிலும் இரண்டு முறை புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
2001-2006 வரை புதுச்சேரி சேரி குடிசை மாற்று வாரியத்தின் தலைவராக இருந்தார் <ref>{{Cite news|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-otherstates/rs-25crore-housing-scheme-for-the-poor/article3242552.ece|title=Rs 25-crore housing scheme for the poor|date=2006-01-21|newspaper=The Hindu|language=en-IN|issn=0971-751X|access-date=2016-08-04}}</ref>. மேலும் இவர் புதுச்சேரி சட்டமன்றத்தின் சபாநாயகராக 2006 முதல் 2011 வரை பணியாற்றினார் <ref>{{Cite news|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-otherstates/article3113785.ece|title=Radhakrishnan elected Speaker of Pondy Assembly|date=2006-06-02|newspaper=The Hindu|language=en-IN|issn=0971-751X|access-date=2016-08-04}}</ref>.
 
அகில இந்திய நமது ராச்சியம் கட்சி உறுப்பினரான இவர் பொதுத் தேர்தலில் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர் வி. நாராயணசாமியை 60,854 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்து வெற்றிபெற்றார் <ref>{{Cite news|url=http://www.thehindu.com/news/cities/puducherry/ainrc-names-candidate-for-puducherry-constituency/article5777429.ece|title=AINRC names candidate for Puducherry constituency|date=2014-03-12|newspaper=The Hindu|language=en-IN|issn=0971-751X|access-date=2016-08-04}}</ref>.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ரா._ராதாகிருஷ்ணன்_(அரசியல்வாதி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது