திருவேங்கடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Thiruvenkatam" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
{{Infobox settlement|name=திருவேங்கடம்|native_name=|native_name_lang=|other_name=|nickname=|settlement_type=|image_skyline=|image_alt=|image_caption=|pushpin_map=<!--India Tamil Nadu-->|pushpin_label_position=|pushpin_map_alt=|pushpin_map_caption=Location in Tamil Nadu, India|coordinates=|subdivision_type=Country|subdivision_name={{flag|India}}|subdivision_type1=[[States and territories of India|State]]|subdivision_name1=தமிழ்நாடு|subdivision_type2=[[List of districts of India|District]]|subdivision_name2=தென்காசி|established_title=<!-- Established -->|established_date=|founder=Sriram|named_for=|government_type=|governing_body=|unit_pref=Metric|area_footnotes=|area_rank=|area_total_km2=|elevation_footnotes=|elevation_m=|population_total=8337|population_as_of=2011|population_rank=|population_density_km2=auto|population_demonym=|population_footnotes=|demographics_type1=Languages|demographics1_title1=Official|demographics1_info1=தமிழ்|timezone1=[[Indian Standard Time|IST]]|utc_offset1=+5:30|postal_code_type=<!-- [[Postal Index Number|PIN]] -->|postal_code=627719|registration_plate=|website=|footnotes=}} '''திருவேங்கடம்''' என்பது ஒரு [[பேரூராட்சி நிர்வாகம்|பஞ்சாயத்து நகர]]<nowiki/>ம். இது [[இந்தியா|இந்திய]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலமான]] [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருநெல்வேலி மாவட்டம்|தென்காசி மாவட்டத்தில்]] அமைந்துள்ளது. சங்கரன்கோவில் தாலுகாவில் இருந்த சில பகுதிகளை பிரித்து புதிதாக உருவாக்கப்பட்டது திருவேங்கடம் தாலுகா.
நகரத்தின் பெயர் = திருவேங்கடம் |
latd = | longd = |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] |
வட்டம் = [[திருவேங்கடம் வட்டம்|திருவேங்கடம்]]|
தலைவர் பதவிப்பெயர் = பேரூராட்சி மன்றத் தலைவர்|
தலைவர் பெயர் = சீனிவாசன் |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை = 8337|
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 15.60|
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் = www.townpanchayat.in/thiruvengadam |
}}
'''திருவேங்கடம்''' ([[ஆங்கிலம்]]:'''Thiruvenkatam'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்]], [[திருவேங்கடம் வட்டம்|திருவேங்கடம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
==அமைவிடம்==
== குறிப்புகள் ==
இப்பெரூராட்சி திருநெல்வேலியிலிருந்து 80 கிமீ தொலைவிலும்; [[கோவில்பட்டி]]யிலிருந்து 25 கிமீ தொலைவிலும்; [[சங்கரன்கோவில்|சங்கரன்கோவிலிருந்து]] 18 கிமீ தொலைவிலும்; சிவகாசி]]யிலிருந்து 28 கிமீ தொலைவிலும் உள்ளது. [[சங்கரன்கோவில்]] இதன் அருகமைந்த தொடருந்து நிலையம்]] ஆகும்.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
15.60 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 30 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[சங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தென்காசி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/thiruvengadam திருவேங்கடம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2368 வீடுகளும், 8337 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/thiruvengadam/population திருவேங்கடம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref> <ref>[https://www.census2011.co.in/data/town/803840-thiruvenkadam-tamil-nadu.html Thiruvenkadam Population Census 2011]</ref>
 
== ஆறுகள் ==
திருவேங்கடம் ஊரில் [[நிட்சேப நதி]] (வைப்பாறு )பாய்கிறது. இவ்வாற்றின் குறுக்கே தடுப்பணை ஒன்று கட்டப்பட்டு அந்த நீர் கீழத்திருவேங்கடத்தின் கூத்தாடி குளத்துக்கு கால்வாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
 
== வழிபாட்டுத் தலங்கள் ==
* அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் ( மதாங்கோவில்)
* மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாதர் கோவில் (சிவன் கோவில்)
* பெருமாள் கோவில்
* படிக்காசு விநாயகர் கோவில்
* காளியம்மன் கோவில்
* முப்பிடாரி அம்மன் கோவில்
* வனப்பேச்சியம்மன் கோவில
* அய்யனார் கோவில்,
* பெந்தே கோஸ்தே சர்ச்
* சி எஸ் ஐ தேவாலயம்
 
== கல்வி நிலையங்கள் ==
* ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி துவக்கப்பள்ளி
* சி.எஸ்.ஐ துவக்கப்பள்ளி
* அரசு மேல்நிலைப் பள்ளிகள் (தமிழ் & ஆங்கிலம் பயிற்று மொழிகள்)
 
===தனியார் பள்ளிகள் (ஆங்கில வழி மட்டும்)===
* கலைவாணி மெட்ரிகுலேசன் பள்ளி
* கம்மவார் மெட்ரிகுலேசன் பள்ளி
==ஆதாரங்கள்==
<references/>
 
{{திருநெல்வேலி மாவட்டம்}}
 
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/திருவேங்கடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது