தொல்காப்பியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சரி
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 63:
சங்க கால புலவர் மாமூலனாரின் காலம் பற்றிய தவறான கணிப்பே கடைச்சங்க காலம் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று தெரியவருகிறது. மாமூலனார் கி.மு 4ஆம் நூற்றாண்டில் மகதத்தை ஆண்ட நந்தர்கள் பற்றியும் பிறகு ஆண்ட மௌரியர்களின் தமிழக படையெடுப்பு பற்றியும் கூறியுள்ளார்.கள்ளில் ஆத்தி --ரையனார், ஊன்பொதி பசுங்குடையார் மேலும் 3 புலவர்கள் இப்போரினை தம் இலக்கியங்களில் பதிவு செய்து போரில் வென்றவன் கரிகாலனின் தந்தை இளஞ்சேட் செண்ணி என்கின்றனர். இதன் மூலம் திருவள்ளுவர் போன்றோரின் காலம் கி.மு 5 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என தெரிகிறது. இதனால் தொல்காப்பியரின் காலம் கி.மு 10 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என தெள்ளத்தெளிவாக தெரிய வருகிறது. மேலும் சங்க கால புலவர் கபிலர் அரசன் இருங்கோவேள் பற்றி கூறுகையில்,அவனுடைய முன்னோர்கள் 49 தலைமுறையாக துவரை (துவாரகை) மாநகரை ஆண்டு வந்ததாகவும், அவர்களில் முன்னோன் ஒருவன் கழாத்தலை புலவரை இழிவு படுத்தியதன் காரணமாகவே இருபெரு மாநகரங்கள் (துவரை, வேட்துவாரகை) அழிவடைந்ததாகவும் கூறுகிறார். மாமூலனார் காலத்தின் மூலம் கபிலர் காலம் கி.மு 3 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் கி.மு (280-290).ஒரு தலைமுறைக்கு 27 என கொள்ள, 49×27=1323 ஆக 265+1323=1588 கி.மு 16 ஆம் நூற்றாண்டு அல்லது அதற்கு முற்பட்ட விடயங்களை பற்றியும், மேலும் அக்காலத்தில் கழாத்தலையார் என்ற புலவர் வாழ்ந்தது பற்றியும் கபிலர் கூறுகிறார். இதன் மூலம் தொல்காப்பியரின் காலம் கி.மு 20ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என தாராளமாக கூறலாம். கபிலர் காலத்திலும் கழாத்தலை என்ற புலவர் வாழந்ததாகவும், அப்புலவரால் பாடப்பட்ட அரசர்களின் பெயர்கள் மூலம் தெரியவருகிறது. வரலாற்றாசிரியர்கள் கி.மு 1500 வாக்கில் துவாரகை கடலாள் கொள்ளப்பட்டதாக கூறுவது கபிலரின் பாடலை 100 சதவீதம் உறுதிபடுத்தும் விதமாக உள்ளது. இதன் மூலம் கபிலரின் காலம் கி.மு 3 ஆம் நூற்றாண்டு என்பதும் நக்கீரர்(கி.மு 3 ஆம் நூற்றாண்டு-கபிலரை விட ஒரு தலைமுறை இளயவர்) என்பவரின் கூற்றின் மூலம் தொல்காப்பியர் இடைச்சங்கத்தில் (கி.மு 5770-கி.மு 2070) பிறந்தவர். ஆக கபிலர் பாடல் மூலம் தொல்காப்பியர் காலம் கி.மு 21 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது. அதாவது இடைச்சங்கத்தில் பிறந்தவர் என துள்ளியமாக தெரிகிறது.காரணம் நக்கீரர் தொல்காப்பியரை இடைச்சங்கத்தில் பிறந்து வாழ்ந்து இறந்ததாகவே குறிப்பிடுகிறார்.இடைச் சங்கம் கி.மு 21 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்பதால் தொல்காப்பியர் கி.மு 2100 கு முன்பே வாழ்ந்திருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது.
 
== கவிஅமைப்பு ==
[[படிமம்:Palm leaf - Tamil Tholkaapiam.JPG|370px|மூல ஓலையுடனான தொல்காப்பிய அமைப்பு|center|thumb]]
தொல்காப்பியம் 1278651602 பாக்களால் ஆனது. இதன் உள்ளடக்கம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது எழுத்ததிகாரம் தனிமொழியிலும், புணர்மொழியிலும் உள்ள எழுத்துகளைப் பற்றிக் கூறுகிறது. இரண்டாவது சொல்லதிகாரம் மொழித்தொடர் (syntax) அமையும் பாங்கைச் சொல்கிறது. மூன்றாவது பொருளதிகாரம் எழுதப்படும் நூலிலுள்ள வாழ்க்கைப் பொருளையும், அப்பொருள் சொல்லப்பட்டுள்ள யாப்பு, அணி முதலான பாங்குகளையும், தமிழ்மரபையும் விளக்குகிறது.
 
=== எழுத்ததிகாரம் ===
"https://ta.wikipedia.org/wiki/தொல்காப்பியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது