ஆகத்து 9: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
*[[1655]] – [[ஒலிவர் குரொம்வெல்]] பிரபு [[இங்கிலாந்து|இங்கிலாந்தை]] ஒன்பது மாகாணங்களாகப் பிரித்தார்.
*[[1814]] – [[கிறீக் இனக்குழு|கிறீக்]] அமெரிக்கப் பழங்குடியினர் [[அலபாமா]], [[ஜோர்ஜியா (மாநிலம்)|ஜோர்ஜியா]] ஆகியவற்றின் பெரும் பகுதிகளை அமெரிக்காவுக்குக் கையளிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
*[[1830]] – பத்தாம் சார்லசு முடிதுறந்ததை அடுத்து லூயி பிலிப் [[பிரான்சு|பிரான்சின்]] மன்னராக முடிசூடினார்.
*[[1842]] – [[ஐக்கிய அமெரிக்கா]]வுக்கும் [[கனடா]]வுக்கும் இடையில் [[ராக்கி மலைத்தொடர்|ராக்கி மலைத்தொடரின்]] கிழக்கே எல்லை அமைப்பது தொடர்பான உடன்பாடு எட்டப்பட்டது.
*[[1892]] – [[தாமசு ஆல்வா எடிசன்]] தனது இருவழி [[தந்தி]]க்கான [[காப்புரிமம்]] பெற்றார்.
*[[1896]] – [[ஓட்டொ லிலியென்தால்]] மிதவை வானூர்தி விபத்தில் உயிரிழந்தார்.
*[[1902]] – ஏழாம் எட்வர்டு, தென்மார்க்கின் அலெக்சாந்திரா ஆகியோர் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] அரசராகவும், அரசியாகவும் முடி சூடினர்.
*[[1902]] &ndash; [[யாழ்ப்பாணம்]] [[திருநெல்வேலி (யாழ்ப்பாணம்)|திருநெல்வேலி]]யில் [[கத்தோலிக்க திருச்சபை|ரோமன் கத்தோலிக்க]] ஆலயம் ஒன்றும் பாடசாலை ஒன்றும் [[இந்து]]க்களால் தாக்கி அழிக்கப்பட்டன.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 72</ref>
*[[1907]] &ndash; தெற்கு [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] பிறௌன்சி தீவில் [[ஆகத்து 1]]-இல் ஆரம்பிக்கப்பட்ட [[சாரணியம்|சாரணிய இயக்கத்தின்]] முதல் பாசறை முடிவடைந்தது.
*[[1925]] &ndash; [[இந்தியா]], [[லக்னோ]]வில் கக்கோரி என்ற இடத்தில் தொடருந்து ஒன்று [[இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு|இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பினரால்]] கொள்ளையிடப்பட்டது.
*[[1936]] &ndash; [[1936 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|11-வது ஒலிம்பிக் போட்டிகளில்]] [[ஜெசி ஓவென்ஸ்]] தனது நான்காவது [[தங்கப் பதக்கம்|தங்கப் பதக்கத்தைப்]] பெற்றார்.
*[[1942]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: சாவோ தீவு சமரில், [[இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்|கூட்டு]]க் கடற்படையினர் சப்பானியப் படைகளால் தோற்கடிக்கப்பட்டனர்.
*[[1945]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[சப்பான்|சப்பானில்]] [[நாகசாகி]] நகர் மீது [[ஐக்கிய அமெரிக்கா]] [[ஃபாட் மேன்|கொழுத்த மனிதன்]] எனப் பெயரிடப்பட்ட [[இரோசிமாவிலும் நாகசாக்கியிலும் அணுகுண்டு வீச்சு|அணுகுண்டை வீசியதில்]] 23,200-28,200 சப்பானிய போர்ப் பணியாளர்கள், 2,000 கொரியத் தொழிலாளிகள், 150 சப்பானியப் போர் வீரர்கள் உட்பட 35,000 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1945]] &ndash; சப்பானியரால் ஆக்கிரமிக்கப்பட்ட [[மஞ்சூரியா]] மீது [[சோவியத்]] [[செஞ்சேனை]]ப் படைகள் தாக்குதலை ஆரம்பித்தன.
வரி 24 ⟶ 26:
*[[1991]] &ndash; [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] [[விடுதலைப் புலிகள்]] [[சூலை 10]]இல் ஆரம்பித்த [[ஆனையிறவு]] இராணுவ முகாமின் மீதான தாக்குதல் முடிவுக்கு வந்தது. இச்சமரில் 604 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். எனினும் [[2000]]ம் ஆண்டில் மீளத் தாக்குதல் மேற்கொண்டு தளத்தைக் கைப்பற்றினர்.
*[[1992]] &ndash; [[மயிலந்தனைப் படுகொலைகள்]]: [[இலங்கை]]யின் [[மட்டக்களப்பு மாவட்டம்]], மயிலந்தனை என்ற கிராமத்தில் 39 [[இலங்கைத் தமிழர்|தமிழர்]] இலங்கைப் படைத்துறையினரால் படுகொலை செய்யப்பட்டனர்
*[[1999]] &ndash; [[உருசியா|உருசிய]] அரசுத்தலைவர் [[போரிஸ் யெல்ட்சின்]] பிரதமர் செர்கே இசுடெப்பாசினை பதவியில் இருந்து அகற்றி, முழு அமைச்சரவையையும் கலைத்தார்.
*[[2006]] &ndash; [[திருகோணமலை]]ப் பகுதியில் தமிழ் மக்கள் வெருகல் ஊடாக இடம் பெயர்ந்தபோது விமானத் தாக்குதலுக்குள்ளாகியும் [[எறிகணை]]த் தாக்குதலாலும் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
 
வரி 32 ⟶ 35:
*[[1845]] &ndash; [[ஆந்திரே பெசெத்]], கனடியப் புனிதர் (இ. [[1937]])
*[[1861]] &ndash; [[டோரத்தியா கிளம்ப்கே இராபட்சு]], அமெரிக்க வானியலாளர் (இ. [[1942]])
*[[1896]] &ndash; [[ஜீன் பியாஜே]], சுவிட்சர்லாந்து மெய்யியலாளர், உளவியலாளர் (இ. [[1980]])
*[[1897]] &ndash; [[ஈ. கிருஷ்ண ஐயர்]], இந்திய வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட வீரர் (இ. [[1968]])
*[[1904]] &ndash; [[சரளாதேவி]], இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், பெண்ணியலாளர் (இ. [[1986]])
வரி 69 ⟶ 72:
==சிறப்பு நாள்==
*[[பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்]]
*விடுதலை நாள் ([[சிங்கப்பூர்]], மலேசியாவிடம் இருந்து1965இருந்து 1965).
*தேசிய பெண்கள் நாள் ([[தென்னாபிரிக்கா]])
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
== வெளி இணைப்புகள் ==
*[http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/august/9 ''பிபிசி'': இந்த நாளில்]
வரி 78 ⟶ 83:
 
----
 
{{நாட்கள்}}
 
[[பகுப்பு:ஆகத்து]]
[[பகுப்பு:ஆண்டின் நாட்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆகத்து_9" இலிருந்து மீள்விக்கப்பட்டது