"ஜவகர் குகை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

103 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
|caption =
|coordinates = {{coord|33.508|75.209|}}
|route = [[பனிஹால்]] ---- [[குவாசிகுண்டுகாசிகுண்ட்]]
|status =
|start =
}}
 
'''ஜவகர் சுரங்கப் பாதை''' (''Jawahar Tunnel'' அல்லது ''Banihal Tunnel''), [[சிறிநகர்|ஸ்ரீநகருக்கும்]] [[ஜம்மு]]விற்கும் இடையே அமைந்துள்ள ஒரு சுரங்கப் பாதை ஆகும். [[இந்தியா]]வின் முதல் பிரதமர் [[ஜவகர்லால் நேரு]]வின் நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது. ஆண்டு முழுவதும் போக்குவரத்து வசதிக்காக 1954 ஆம் ஆண்டில் [[செருமனி]]யைச் சேர்ந்த ஆல்பிரட் குன்சு, சி. பாரெசெல் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இது 22 டிசம்பர் 1956 முதல் போக்குவரத்துப் பயன்பாட்டில் உள்ளது. இதன் மொத்த நீளம் 2.85 கிலோமீட்டர். [[பனிஹால்]] மற்றும் [[குவாசிகுண்டுகாசிகுண்ட்]] நகரங்களை இணைக்கும் [[தேசிய நெடுஞ்சாலை எண்1எ 44(இந்தியா)]]-இல் அமைந்துள்ளது.<ref>[http://www.pahalgam.com/travelogue-road-travel-from-punjab-to-pahalgam/ pahalgam.com/travelogue-road-travel-from-punjab-to-pahalgam/]</ref>
 
இந்தியாவின் எல்லைப்புற சாலைகள் அமைப்பால் 1960 -ல் மேம்படுத்தப்பட்டது. இது 150 வாகனங்கள் செல்லும் விதம் வடிவமைக்கப்பட்டது. ஆனால் தற்போது தினமும் 7,000 வாகனங்கள் இந்தக்குகையைக் கடந்து செல்கின்றன. மேம்படுத்தப்பட்டபின் காற்று உட்புகும் வசதி அமைக்கப்பட்டது. மேலும் மாசடைதல், வெப்பநிலை ஆகியவற்றை உணரும் உணரிகள் (sensors) பொருத்தப்பட்டுள்ளன. அவசரத் தேவைக்கான தொலைபேசி வசதியும் இதனுள் இணைக்கப்பட்டுள்ளது.
==இதனையும் காண்க==
*[[செனானி-நஷ்ரி சுரங்கச்சாலை]]
*[[பனிஹால்-காசிகுண்ட் சுரங்கச்சாலை]]
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2785897" இருந்து மீள்விக்கப்பட்டது