செனானி-நஷ்ரி சுரங்கச்சாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 7:
|caption =
|official_name =
|other_name =[[பத்னிடாப்]] சுரங்கச்சாலை
|location = [[ஜம்மு காஷ்மீர்]], [[இந்தியா]]
|coordinates =
வரிசை 35:
}}
 
'''[https://www.google.co.in/maps/dir/33.046259,75.2796455/33.1299498,75.2939361/@33.0880269,75.2772358,12.75z செனானி-நஷ்ரி சுரங்கச்சாலை],''' சாலை வழிப் போக்குவரத்திற்கு பயன்படும் இதனை '''[[பத்னிடாப்]] சுரங்கச்சாலை''' என்றும் அழைக்கப்படும். [[ஜம்மு காஷ்மீர்]] மாநிலத்தின் [[ஜம்மு]] – [[ஸ்ரீநகர்]] நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 44-இல் இச்சுரங்கச் சாலை, செனானி மற்றும் நஷ்ரி இடையே அமைந்த மலைப்பகுதியை குடைந்து 9.28 கி. மீ நீளத்திற்கு குடைந்து சாலை அமைக்கப்பட்டது. இச்சுரங்கச்சாலை அமைக்கும் பணி 2011-ஆம் ஆண்டில் துவக்கப்பட்டு, 2 ஏப்ரல் 2017 அன்று நிறைவுற்று, இந்தியப் பிரதமர் [[நரேந்திர மோடி]]யால் துவக்கி வைக்கப்பட்டது.
 
இச்சுரங்கச் சாலை அமைத்த பின்னர், ஜம்மு –காஷ்மீருக்கு இடையே பயண நேரம் 2 மணி நேரம் அளவுக்கும், பயண தூரம் 30.11 கி மீ அளவிற்கும் குறைந்துள்ளது. மேலும் கடும் பனிப்பொழிவு, மழை போன்றவற்றால் பாதிக்கப்படாத வகையில் இச்சுரங்கசாலை கட்டப்பட்டுள்ளது.
வரிசை 43:
2520 கோடி ரூபாய் செலவில் திட்டமிட்ட இச்சுரங்கச்சாலைப் பணி, திட்டம் முடிவுறும் போது 3720 கோடி ரூபாய் செலவானது.<ref name=KLTunnel /><ref name = "HT1"/>
இச்சுரங்கச் சாலையின் முக்கிய வயிற்றுப் பகுதி 13 மீட்டர் சுற்றளவும்; வாய் பகுதியும்; வெளி பகுதியும் 6 மீட்டர் சுற்றளவும் கொண்டது. இச்சுரங்கச் சாலையில் ஒவ்வொரு 300 மீட்டர் தொலைவிற்கு ஒரு குறுக்கு வழிப் பாதை வீதம் 29 குறுக்குப் பாதைகள் கொண்டது.<ref name = "HT1"/>
அவசர உதவிக்கு சுரங்கச்சாலையில் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.
 
==அமைவிடம்==
"https://ta.wikipedia.org/wiki/செனானி-நஷ்ரி_சுரங்கச்சாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது