பனிஹால்-காசிகுண்ட் சுரங்கச்சாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
|owner =
|operator =
|traffic = Automotiveதானியங்கி
|engineer=
|character =
வரிசை 30:
 
'''பனிஹால்-காசிகுண்ட் சுரங்கச்சாலை''' ('''Banihal Qazigund Road Tunnel''') இந்தியாவின் [[ஜம்மு காஷ்மீர்]] மாநிலத்தில், [[பிர் பாஞ்சல் மலைத்தொடர்|பீர் பாஞ்சல் மலைத்தொடரில்]] 1790 மீட்டர் உயரத்தில் அமைந்த [[பனிஹால்]] மற்றும் [[காசிகுண்ட்]] நகரங்களை இணைக்கும் 8.5 கிமீ நீளம் கொண்ட நான்கு வரிசைகளைக் கொண்ட இரு வழிச் சுரங்கப்பாதையாகும். இதனால் [[ஜம்மு]] - [[ஸ்ரீநகர்]] இடையே பயணிக்கும் தொலைவும், நேரம் சுருங்கும். இச்சுரங்கச் சாலைப் பணி ரூபாய் 2,100 கோடி மதிப்பீட்டில், 2011-இல் துவங்கி நடைபெற்று வருகிறது.<ref>[https://www.greaterkashmir.com/news/kashmir/concern-8-years-on-work-on-qazigund-banihal-tunnel-far-from-over/ CONCERN: 8 years on, work on Qazigund-Banihal tunnel far from over]</ref>
 
==சுரங்கச் சாலையில் அமைப்பு==
இதன் ஒவ்வொரு சாலைச் சுரங்கப்பாதையும் 7 மீட்டர் அகலமும், இரு வழிப்பாதையும் கொண்டது. பராமரிப்புப் பணிக்கும், அவசர காலத்தில் வெளியேறும் வகையில், இருவழிச் சுரங்கப்பாதையில், 500 மீட்டர் நீள இடைவெளியில், இரு சுரங்கச் சாலைகளும் ஒன்றுடன் ஒன்று இணைக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. சுரங்கச் சாலைகளில் வெளியேறும் புகை போன்ற மாசுக் காற்றினை வெளியேறுவதற்கும், தூய காற்று உட்புகுவதற்கும் ஏற்ப சுரங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் சுரங்கப்பாதைகளை பாதுகாக்கவும், கண்காணிப்பதற்கும் நவீன கருவி வசதிகள் கொண்டது. இச்சுரங்கபாதையை பயன்படுத்துவதற்கு வாகன ஓட்டிகளிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/பனிஹால்-காசிகுண்ட்_சுரங்கச்சாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது