வீச்சு (துடுப்பாட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 3:
[[துடுப்பாட்டம்|துடுப்பாட்டத்தில்]] '''வீச்சு''' ''(Delivery)'' என்பது ஒரு [[பந்து வீச்சாளர்]] [[மட்டையாளர்|மட்டையாடுபவரை]] நோக்கி பந்துவீசும் நிகழ்வைக் குறிக்கிறது. களத்தடுப்பு செய்யும் அணியில் இருந்து ஒருவர் வந்து பந்துவீசுவார். ஆறு வீச்சுகளை உள்ளடக்கியது ஒரு [[நிறைவு (துடுப்பாட்டம்)|நிறைவு]] ''(Over)'' ஆகும்.
==வீச்சு வகைகள்==
பொதுவாக பந்து வீச்சாளர்களை வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் என்று இருவகைகளாகப் பிரிக்கலாம்.
ஒரு வீச்சாளர் பந்து வீசுவதற்கு பல்வேறு முறைககளைக் கையாள்வார். அவை வீச்சின் நுட்பம், பந்து வீச்சாளர் தன் கை மற்றும் விரல்களைப் பயன்படுத்தும் விதம், பந்தின் விளிம்பைப் பயன்படுத்தும் விதம், பந்தைக் கையில் நிலைநிறுத்தும் விதம்,
வீச்சு முறைகள்:
வரிசை 17:
**குத்து வீச்சு (Bouncer)
**மாறு வீச்சு (Swing)
**விரைவுச்சுழல்
**நேர்க்கூர் வீச்சு (Yorker)
==முறையற்ற வீச்சு==
முறையற்ற வகையில்
==மேற்கோள்கள்==
|