என். கோபாலசாமி அய்யங்கார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 36:
 
1932 முதல் 1937 முடிய சென்னை மாகாண பொதுப் பணித் துறை மற்றும் வருவாய் குழுவின் உறுப்பினராக பணியாற்றினார்.
இறுதியாக [[ஜம்மு காஷ்மீர் இராச்சியம்|ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின்]] [[திவான் (பிரதம அமைச்சர்)|பிரதம அமைச்சராக]] 1937 முதல் 1943 முடிய பணியாற்றினார். பின்னர் இந்திய அரசியலமப்பு நிர்ணமன்றத்தில், அரசியலமைப்புச் சட்ட வரைவோலைக் குழுவில் பணியாற்றினார். [[ஜவகர்லால் நேரு]] தலைமையிலான அமைச்சரவையில் இரயில்வே மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராக 1948 முதல் 1952 வரை பணியாற்றினார். பின் 1952 - 1953ல் இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.<ref>{{cite web|url=http://www.thehindu.com/thehindu/2003/02/10/stories/2003021001500800.htm|title=The Hindu : dated February 10, 1953: N.G. Ayyangar passes away|first=|last=vdt10|publisher=}}</ref> [[சம்மு காசுமீர்]] மாநிலத்தில் 370 வது பிரிவு வர காரணமாக இருந்தவர். </ref>[https://www.bbc.com/tamil/india-49265180]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/என்._கோபாலசாமி_அய்யங்கார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது