ஆகத்து 10: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 26:
*[[1944]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் படையினர் [[குவாம்|குவாமில்]] நிலை கொண்டிருந்த கடைசி [[சப்பான்|சப்பானிய]]ப் படைகளைத் தோற்கடித்தனர்.
*[[1948]] – [[சவகர்லால் நேரு]] [[இந்திய அணுசக்திப் பேரவை]]யைத் துவக்கி வைத்தார்.
*[[1953]] – முதலாவது இந்தோசீனப் போர்: பிரெஞ்சு ஒன்றியம் [[வியட் மின்]]ன்னுக்கு எதிராகப் போர் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தனது படைகளை மத்திய [[வியட்நாம்|வியட்நாமில்]] இருந்து திரும்ப அழைத்துக் கொண்டது.
*[[1961]] &ndash; [[வியட்நாம் போர்]]: அமெரிக்க இராணுவம் [[தென் வியட்நாம்|தென் வியட்நாமில்]] வியட்கொங் படைகளுக்கு உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்துவதற்காக 76,000 மீ<sup>3</sup> இலையுதிர்ப்பிகளையும், களைக்கொல்லிகளையும் அங்கு வீசியது.<ref>{{cite book |url=https://media.defense.gov/2010/Sep/28/2001329797/-1/-1/0/AFD-100928-054.pdf |format=PDF |title=Operation Ranch Hand: The Air Force and Herbicides in Southeast Asia 1961–1971 |first=William A. |last=Buckingham Jr. |publisher=Office of Air Force History |year=1982 |page=11}}</ref>
*[[1966]] &ndash; [[கனடா]], [[ஒட்டாவா]] நகரில் எரோன் வீதிப் பாலம் உடைந்ததில் ஒன்பது தொழிலாளிகள் உயிரிழந்தனர்.
வரிசை 38:
==பிறப்புகள்==
<!--Do not add yourself or people without Wikipedia articles to this list. -->
*[[1755]] &ndash; [[பேஷ்வா நாராயணராவ்]], [[மராட்டியப் பேரரசு|மராட்டியப் பேரரசின்]] 5-வது [[பேஷ்வா|பேசுவா]] (இ. [[1773]])
*[[1860]] &ndash; [[விஷ்ணு நாராயண் பாத்கண்டே]], இந்துஸ்தானி இசைக்கலைஞர் (இ. [[1936]])
*[[1894]] &ndash; [[வி. வி. கிரி]], இந்தியாவின் 4வது [[இந்தியக் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவர்]] (இ. [[1980]])
வரி 62 ⟶ 63:
 
==சிறப்பு நாள்==
*விடுதலை நாள் ([[எக்குவாடோர்]], எசுப்பானியாவிடம் இருந்து 1809)
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆகத்து_10" இலிருந்து மீள்விக்கப்பட்டது