முகநூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2622045 Kaliru (talk) உடையது. (மின்)
வரிசை 17:
| current_status = Active
}}
'''முகநூல்''' (''Facebook'', ''பேஸ்புக்'' ) [[2004|2019]]<nowiki/> இல் தொடங்கிய [[இணையம்|இணையவழி]] சமூக வலையமைப்பு நிறுவனமாகும். [[ஹார்வர்ட் பல்கலைக்கழகம்|ஹார்வர்ட்]] பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவர் (nishanth[[மார்க் சக்கர்பர்க்]]) ஹார்வர்ட் மாணவர்களுக்கு ஆரம்பித்து பின்பு வேறு [[ஐவி லீக்]] பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அனுமதி கிடைத்தது. இன்றைய முகநூலில் 13 வயதான நபர்கள் சேரலாம். [[அலெக்சா|pnp repair]] நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி இணைய முழுவதிலும் முகநூல்தான் இரண்டாவது மிகப் பரவலமான இணையத்தளமாகும்.
 
== pnp repairமுகநூல் ==
பேஸ்புக்கினை தமிழில் முகநூல் என்று அழைக்கின்றார்கள். இவ்வாறு அழைப்பது பரவலாக ஊடகங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.<ref>[http://www.dinamani.com/discussion_forum/2013/04/17/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88%C2%A0%C2%A0-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%C2%A0-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%82/article1548476.ece விவாத மேடை: ""பேஸ்புக் (முகநூல்) இன்றைய இளைஞர்களை வழிதவறச் செய்கிறதா? வழிகாட்டுகிறதா?'' என்ற கேள்விக்கு வாசகர்களிடம் இருந்து வந்த கடிதங்களில் சில தினகரன் 7 April 2013 03:24 AM IST]</ref><ref>[http://www.yarl.com/forum3/index.php?/topic/151537-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/ படித்ததில் பிடித்தது (முகநூல் பதிவுகளில் இருந்து) யாழ் இணைய இதழ் Jan 04 2015 05:25 PM]</ref> பேஸ்புக் அல்லது முகநூல் என்பது 2004ல் தொடங்கப்பட்ட இணையவழி சமூக வலையமைப்பு. ஜுலை 2011 கணக்கெடுப்பின்படி இதில் 800 மில்லியன் உபயோகிப்பாளர்கள் உள்ளனர். 13 வயதிற்கு மேற்பட்டவர்கள் முகநூலில் தங்களின் பெயரைப் பதிவு செய்து கொண்டு முகநூலில் உள்ள மற்றவர்களை நண்பர்களாக்கிக் கொண்டு தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்வர்.
 
=== வரலாறு ===
nishanthமுகநூலைமுகநூலை மார்க் சக்கர்பர்க் தன் நண்பர்களான எடுடாரோ சாவ்ரின், டஸ்டின் மாஸ்கோவிட் போன்ற [[ஹார்வர்ட் பல்கலைக்கழகம்|ஹார்வர்ட்]] நண்பர்களுடன் தொடங்கினார். பிறகு ஐவி லீக், [[ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம்|ஸ்டான்போர்டு]] பல்கலைக்கழக மாணவர்களும் முகநூலில் சேர்ந்தனர். பின்னர் [[ஆப்பிள் நிறுவனம்|ஆப்பிள்]], [[மைக்ரோசாஃப்ட்]] நிறுவன ஊழியர்களும் முகநூலில் சேர்ந்தனர். 2008ல்,முகநூலின் தலைமையகம் அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில் தொடங்கப் பட்டது. 2010ல், முகநூலின் மதிப்பு 41 மில்லியன் டாலராக உயர்ந்து, [[கூகிள்]], [[அமேசான்.காம்|அமேசானைத்]] தொடர்ந்து அமெரிக்காவின் மூன்றாவது பெரிய இணைய தள நிறுவனமாக உயர்ந்தது. 2011ல் முகநூலின் தலைமையகம் மென்லோ பார்க், கலிபோர்னியாவிற்கு மாற்றப்பட்டது. 13 வயதிற்கு மேற்பட்ட, சரியான மின்னஞ்சல் முகவரி உள்ள யாரும் முகநூலில் அங்கத்தினர் ஆகலாம்.
 
====இந்திய சட்டம்====
"https://ta.wikipedia.org/wiki/முகநூல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது