தர்மராஜிக தூபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பக்கத்தை 'thumb|Backtowel' கொண்டு பிரதியீடு செய்தல்
வரிசை 1:
[[File:Backtowel.jpg|thumb|Backtowel]]
{{Infobox ancient site
| name = தர்மராஜிக தூபி
| native_name ={{nq|دھرم راجک اسٹوپا}}
| alternate_name =
| image = FIle:Dharmarajika stupa,Taxila.jpg
| alt =
| caption =தர்மராஜிக தூபி, [[தட்சசீலம் (நகரம்)|தட்சசீலம்]], [[பாகிஸ்தான்]]
| map_type = Pakistan
| map_alt =
| map_size =
| relief =
| coordinates = {{coord|33.73|72.78|display=inline,title}}
| location = [[தட்சசீலம் (நகரம்)|தட்சசீலம்]], [[பஞ்சாப், பாகிஸ்தான்|பஞ்சாப்]], [[பாகிஸ்தான்]]
| region =
| type = [[விகாரை]]
| part_of =
| length =
| width =
| area =
| height =
| builder =
| material =
| built = கிபி 2ம் நூற்றாண்டு
| abandoned = 5ம் நூற்றாண்டு
| epochs = <!-- actually displays as "Periods" -->
| cultures = [[குசான் பேரரசு|குசானர்]], [[கிடாரைட்டுகள்]]
| dependency_of =
| occupants =
| event =
| excavations =
| archaeologists = [[ஜான் மார்ஷல் (தொல்பொருள் ஆய்வாளர்)|சர் ஜான் மார்ஷல்]]
| condition =
| ownership =
| management =
| public_access =
| website = <!-- {{URL|example.com}} -->
| notes =
| designation1 = WHS
| designation1_offname = '''தட்சசீலம்'''
| designation1_type =
| designation1_criteria = iii, iv
| designation1_date = 1980
| delisted1_date =
| designation1_number =139
| designation1_free1name =
| designation1_free1value =
}}
[[படிமம்:((By @ibnAzhar))0DharmaRajika Stupa-Taxila-Pakistan (24).JPG|thumb| தர்மராஜிக [[தூபி]]களும், [[விகாரை]]களும்]]
[[படிமம்:Stucco Sculpture of Buddha and Remnant Feet of one of the largest Stucco Buddha in Taxila, Dharmarajika Stupa.JPG|thumb|சிதைந்த பௌத்த சிற்பகளுடன் கூடிய [[விகாரை]]]]
[[படிமம்:Dharmarajika stupa and monastery j by Usman Ghani.jpg|thumb|தர்மராஜிக தூபியை சுற்றியுள்ள சிதைந்த பல விகாரைகள்]]
 
'''தர்மராஜிக தூபி''' (''Dharmarajika Stupa'') இதனை '''தட்சசீலம் பெரிய தூபி''' என்றும் அழைப்பர். [[மௌரியப் பேரரசு|மௌரியப் பேரரசர்]] [[அசோகர்]] ஆட்சிக் காலத்தில் கிமு 3-ஆம் நூற்றாண்டில், [[கௌதம புத்தர்|கௌதம புத்தரின்]] எரியூட்டப்பட்ட உடலிருந்து கிடைத்த சில எலும்புகள் மற்றும் சாம்பலின் ஒரு பகுதியைக் கொண்டு முதலில் தர்மராஜிக தூபி நிறுவப்பட்டது.<ref name="ISBN_9781438109961" /> கிபி 2-ஆம் நூற்றாண்டில் [[குசான் பேரரசு]] காலத்தில் தர்மராஜிக தூபியை மறுசீரமைத்து பல பெரிய [[விகாரை]]களுடன் நிறுவப்பட்டது. கிபி 5-ஆம் நுற்றாண்டில் [[ஹெப்தலைட்டுகள்|ஹெப்தலைட்டுகளின்]] மன்னர் [[மிகிரகுலன்]] ஆட்சிக் காலத்தில் தர்மராஜிக தூபி முற்றிலும் சிதைக்கப்பட்டது.
 
இப்[[பௌத்தம்|பௌத்த]] [[தூபி]] [[பாகிஸ்தான்]] நாட்டின் [[பஞ்சாப், பாகிஸ்தான்|பஞ்சாப்]] மாகணத்தின், [[தட்சசீலம் (நகரம்)|தட்சசீலத்தில்]] உள்ளது.<ref name=gounesco>{{cite web|title=Dharmarajika: The Great Stupa of Taxila|url=http://www.gounesco.com/dharmarajika-great-stupa-of-taxila/|website=GoUNESCO|publisher=UNESCO|accessdate=22 June 2017|date=1 September 2016}}</ref> 1980ல் [[யுனெஸ்கோ]] நிறுவனம், தர்மராஜிக தூபியை [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களங்களில்]] ஒன்றாக அறிவித்ததுள்ளது.<ref>{{cite web|title=Taxila|url=http://whc.unesco.org/en/list/139|publisher=UNESCO|accessdate=23 June 2017}}</ref> இப்பகுதி இசுலாமியமயமான போது, தர்மராஜிக தூபி மேலும் சிதைக்கப்பட்டது.
 
[[ஜான் மார்ஷல் (தொல்பொருள் ஆய்வாளர்)|ஜான் மார்சல்]] எனும் பிரித்தானிய தொல்லியல் ஆய்வாளர், 1913ல் சிதைந்திருந்த தர்மராஜிக தூபியை [[அகழ்வாய்வு]] செய்து பல தொல்பொருட்களை கண்டெடுத்தார்.
 
[[படிமம்:Stucco Sculpture of Buddha and Remnant Feet of one of the largest Stucco Buddha in Taxila, Dharmarajika Stupa.JPG|thumb| தர்மராஜிக தூபியின் [[விகாரை]]யில் சிதைந்த பௌத்த நினைவுச் சின்னகள்]]
 
[[படிமம்:Dharmarajika stupa and monastery j by Usman Ghani.jpg|thumb|முக்கியத் தூபியைச் சுற்றியுள்ள சிதைந்த [[விகாரை]]கள்]]
 
== தூபியின் நினைவுச் சின்னங்கள் ==
=== புத்தரின் எலும்புகள் ===
தர்மராஜிக தூபியின் தொல்லியல் களத்தில் கிடைத்த புகழ் பெற்ற புத்தரின் இரண்டு எலும்புத் துண்டுகள்<ref>{{cite book|last1=M. S. Moray|title=History of Buddhism in Gujarāt|date=1985|publisher=Saraswati Pustak Bhandar|page=46|url=https://books.google.com/books?id=foYEAAAAYAAJ&dq=buddha+bone+dharmarajika&focus=searchwithinvolume&q=+dharmarajika}}</ref> மற்றும் அபூர்வமான பௌத்த நினைவுச் சின்னங்களை [[பௌத்தம்|பௌத்தர்களின்]] வழிபாட்டிற்காக ஒரு மாத காலத்திற்கு, 2016ல் [[இலங்கை]]க்கு அனுப்பப்பட்டது.<ref>{{cite news|title=Sacred Buddha relics returns to Pakistan after month long exposition in Sri Lanka|url=http://www.colombopage.com/archive_16B/Jun27_1467037360CH.php|accessdate=23 June 2017|agency=Colombo Page|date=27 June 2016}}</ref>
 
== படக்காட்சிகள் ==
<gallery>
படிமம்:Dharmarajika Stupa plan.jpg|தர்மராஜிக தூபியின் வரைபடம்
படிமம்:Dharmarajika stupa and monastery c by Usman Ghani.jpg
படிமம்:Dharmarajika stupa and monastery g by Usman Ghani.jpg
படிமம்:Dharmarajika stupa and monastery d by Usman Ghani.jpg
படிமம்:Dharmarajika stupa and monastery i by Usman Ghani.jpg
படிமம்:((By @ibnAzhar))0DharmaRajika Stupa-Taxila-Pakistan (74).JPG
படிமம்:Let's see Taxila 053.jpg
படிமம்:Taxila1.jpg
படிமம்:ZoilosIICoin.JPG|தர்மராஜிக தூபி அகழவாய்வில் கண்டெடுத்த [[இந்தோ கிரேக்க நாடு|இந்தோ கிரேக்கர்களின்]] நாணயங்கள்
படிமம்:Dharmarajika Stupa sculptures.jpg|தர்மராஜிக தூபியின் சிற்பங்கள்
Dharmarajika Stupa Indo-Corinthian pillaster.jpg|இந்தோ கொரிந்தியன் பாணி நிறுவப்பட்ட தூபியின் தூண்கள்
Dharmarajika Stupa stucco heads.jpg|சிற்பங்களின் தலைகள்
</gallery>
 
== இதனையும் காண்க ==
* [[தட்சசீலம் (நகரம்)|தட்சசீலம்]]
* [[பௌத்த தொல்லியற்களங்கள்]]
 
== அடிக்குறிப்புகள் ==
<references>
<ref name="ISBN_9781438109961">{{cite book|last1=Higham|first1=Charles | authorlink = Charles Higham (archaeologist) |title=Encyclopedia of Ancient Asian Civilizations|date=2014|publisher=Infobase Publishing|isbn=978-1-4381-0996-1}}</ref>
</references>
 
== வெளி இணைப்புகள் ==
*[https://www.gounesco.com/dharmarajika-great-stupa-of-taxila/ தர்மராஜிக தூபி]
*[https://www.youtube.com/watch?v=qJuXAdqRTOQ தர்மராஜிக தூபி - காணொளி]
*[https://www.youtube.com/watch?v=_OjJwt_XBNY தர்மராஜிக தூபி - காணொளி]
 
[[பகுப்பு:பௌத்த யாத்திரைத் தலங்கள்]]
[[பகுப்பு:பௌத்த கட்டிடங்கள்]]
[[பகுப்பு:பௌத்த நினைவுச் சின்னங்கள்]]
[[பகுப்பு:பாக்கித்தானில் உள்ள உலகப் பாரம்பரியக் களங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தர்மராஜிக_தூபி" இலிருந்து மீள்விக்கப்பட்டது