ஹென்றி விவியன் டெரோசியோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
சி *திருத்தம்*
வரிசை 1:
 
{{பகுப்பில்லாதவை}}
'''ஹென்றி லூயிஸ் விவியன் டெரோசியோ''' அல்லது '''ஹென்றி விவியன் டெரோசியோ''' என்பவர் (Henry Louis Vivian Derozio, 18 ஏப்ரல் 1809 – 26 டிசம்பர் 1831) என்பவர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு இந்திய கவிஞர், [[மாநிலப் பல்கலைக்கழகம், கொல்கத்தா|கல்கத்தா இந்துக் கல்லூரியின்]]<ref>[http://www.hindu-school.com/derozio.htm Derozio and the Hindu College]</ref> உதவி தலைமை ஆசிரியர் மற்றும் புரட்சிகர சிந்தனையாளர் ஆவார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் [[இந்தியாவில் மேற்கத்திய கல்விமுறை|மேற்கத்திய கல்விமுறையை]] இந்தியாவில் பரப்பியவர்களுள் குறிப்படத்தக்கவர்குறிப்படத்தக்கவரும் மற்றும் முன்னவர்முன்னோடியும் ஆவார். இவரது மாணவர்கள்கள் டெரோசியன்கள் அல்லது [[இளம் வங்காளிகள்]] என்று அழைக்கப்பட்டனர். தான்அவர் தமது மாணவர்களுடன் மேற்கொண்ட இயக்கத்தில் பெண்கல்வி, [[பெண்ணுரிமை]] போன்றவற்றிற்கு ஆதரவாகக் குரல் எழுப்பினார். [[உருவ வழிபாடு|சிலை வழிபாடு]], [[சாதி]]முறை மற்றும் [[மூடநம்பிக்கை|மூடபழக்கவழக்கங்களைச்]] சாடினார். [[வாந்திபேதி|காலரா]] நோய் பாதிப்பினால் 1831 ஆம் ஆண்டு காலமானார்.
 
[[பெண்ணுரிமை]] போன்றவற்றிற்கு ஆதரவாக குரல் எழுப்பினார். [[சிலை வழிபாடு]], [[சாதிமுறை]] மற்றும் [[மூடபழக்கவழக்கங்கள்|மூடபழக்கவழக்கங்களை]] சாடினார். [[வாந்திபேதி|காலரா]] நோய் பாதிப்பினால் 1831 ஆம் ஆண்டு காலமானார்.
15 டிசம்பர் 2009 இல் அவரின் நினைவாக ஒரு [[அஞ்சல்தலை]]யை [[இந்திய அரசு]] வெளியிட்டது.<ref>{{cite web |url=https://www.indiapost.gov.in/VAS/Pages/News/Indian_Postage_Stamp_Catalogue_1947-2011.pdf|title=நினைவு அஞ்சல்தலைகள்|publisher=அஞ்சல் துறை, இந்திய அரசு|accessdate=10 ஆகஸ்ட் 2019}}</ref>
 
==சான்றுகள்==
{{reflist}}
 
[[பகுப்பு:1809 பிறப்புகள்]]
[[பகுப்பு:1831 இறப்புகள்]]
[[பகுப்பு:வங்காள மக்கள்]]
[[பகுப்பு:இந்தியக் கவிஞர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஹென்றி_விவியன்_டெரோசியோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது