ராம் பிரசாத் பிசுமில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 11:
|religion = [[இந்து]]
}}
'''ராம் பிரசாத் பிசுமில்''' ({{lang-hi|राम प्रसाद 'बिस्मिल'}}, 11 சூன் 1897 - 19 டிசம்பர் 1927)<ref>http://www.freeindia.org/biographies/freedomfighters/bismil/index.htm</ref> 1918ல் நடந்த மனிப்பூரி ரயில் கொள்ளை மற்றும் 1926ல் நடந்த [[ககோரி ரயில் கொள்ளை]] போன்றவற்றால் அதிகம் அறியப்பட்ட ஒருஓர் இந்திய விடுதலைப் போராளியாவார். அதேபோல் '''ராம்''', '''அகாயத்''', '''பிசுமில்''' போன்ற பெயர்களில் இந்தி மற்றும் உருது மொழிகளில் அறியப்பட்ட ஒரு நாட்டுப்பற்று மிகுந்த கவிஞர்.<ref>''Man Ki Lahar'' page 88</ref> ஆனால் அவர் பிசுமில் என்ற தன் கடைசிப் பெயரிலேயே அதிகம் அறியப்பட்டார். சுவாமி தயானந்த சரசுவதியால் எழுதப்பட்ட '''சத்யார்த் பிரகாசு''' என்ற புத்தகத்தால் கவரப்பட்டு ஆர்ய சமாஜ் இயக்கத்தில் இணைந்தார்.<ref>''Man Ki Lahar'' page 86-87</ref> அங்கு லாலாகர் தயால் என்பவரிடம் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்.
 
மேலும் இவர் [[இந்துசுத்தான் குடியரசு அமைப்பு]] என்ற புரட்சி இயக்கத்தை ஆரம்பித்தவர்களுள் ஒருவர். [[பகத் சிங்]]கால் உருது மற்றும் இந்தி மொழியின் மிகச்சிறந்த கவிஞர் மற்றும் எழுத்தாளர் என்று பாராட்டப்பட்ட இவர் ஆங்கிலப் புத்தகமான ''காதரின்'' மற்றும் வங்காளிப் புத்தகமான ''போல்சேவிகான் கர்தூத்'' ஆகிய புத்தகங்களை மொழிபெயர்த்தவர். மேலும் பல நாட்டுப்பற்று மிக்க பாடல்களை எழுதிய இவர், தானெழுதிய '''சர்வரோசி கி தமன்னா''' என்ற இந்தி பாடலின் மூலம் அதிகம் அறியப்பட்டவர்.<ref>http://www.flonnet.com/fl2225/stories/20051216001407800.htm. Accessed March 22, 2008.</ref>
"https://ta.wikipedia.org/wiki/ராம்_பிரசாத்_பிசுமில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது