உத்தர காண்டம் (தொலைக்காட்சித் தொடர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 52:
 
| ஷிவ்யா பதன்யா
| சீதா தேவி /சீதை/ சியா
| மகாலட்சுமியின் அவதாரம். ராமரின் மனைவி. பூமியில் இயற்கையாக உதித்து மிதிலாவின் மன்னர் ஜனகர் மற்றும் ராணி சுனைனா ஆகியோரால் வளர்க்கப்பட்டவள். லவ் மற்றும் குஷ்ஷின் தாய்.
|
|<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/tv/news/hindi/my-hard-work-paid-off-shivya-pathania-on-bagging-sitas-role-in-ram-siya-ke-luv-kush/articleshow/70382694.cms|title=My hard work paid off: Shivya Pathania on bagging Sita's role in Ram Siya Ke Luv Kush - Times of India|website=The Times of India|language=en|access-date=2019-08-05}}</ref>
|-
 
| ஹிமான்ஷூ சோனி
| ராம்/ராமன்
| அயோத்தி மன்னர் மற்றும் விஷ்ணுவின் அவதாரம்.கௌசல்யா மற்றும் தசரதனின் மகன். சீதாவின் கணவர். லவ் மற்றும் குஷ்ஷின் தந்தை.
|
|<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/tv/news/hindi/mythologicals-have-better-roles-for-male-tv-actors-himanshu-soni/articleshow/70520968.cms|title=Mythologicals have better roles for male TV actors: Himanshu Soni - Times of India|website=The Times of India|language=en|access-date=2019-08-05}}</ref>
|-
 
| க்ரிஷ் சௌஹான்
| குஷ் / குசன்
| ராமர் மற்றும் சீதாவின் இரட்டை மகன்களில் ஒருவர். லவ்வின் சகோதரர்
|
|<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/tv/news/hindi/we-learnt-a-lot-playing-luv-and-kush-child-actors/articleshow/70510050.cms|title=We learnt a lot playing Luv and Kush: Child actors - Times of India|website=The Times of India|language=en|access-date=2019-08-05}}</ref>
|-
 
|ஹர்ஷித் கப்ரா
|லவ் / லவன்
|ராமர் மற்றும் சீதாவின் இரட்டை மகன்களில் ஒருவர். குஷ்ஷின் சகோதரர்
|
|
|-
வரிசை 77:
 
| நவி பாங்கு
| லக்ஷ்மன் / லட்சுமணன்
|ஆதிசேஷனின் அவதாரம். ராமரின் சகோதரர். அவர் சத்ருக்னனின் இரட்டை சகோதரர், அவரது தந்தை தசரதனின் மூன்றாவது மனைவி சுமித்ராவுக்கு பிறந்தார்.
|
|
|-
 
| கனன் மல்ஹோத்ரா
| பரத் / பரதன்
| ராமரின் சகோதரர், தசரதன் மற்றும் கைகேயியின் மகன்
|
|
|-
 
| அகில் கதாரியா
| ஷத்ருகன் / சத்ருக்னன்
|தசரதன் மற்றும் அவரது மூன்றாவது மனைவி சுமித்ரா ஆகியோருக்கு பிறந்த லட்சுமணனின் இரட்டை சகோதரர்.
|
|
|-
 
| சுபைர் அலி
| ஹனுமான் /ஆஞ்சநேயன் /அனுமன்
| ஹனுமான்
| ஹனுமான் ராமரின் தீவிர பக்தர்
|
|
|-
 
|பூஜா ஷர்மா
| கதைகூறுபவர் /நெறியாளர்
| ஸ்வஸ்திக் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் எல்லா தொடர்களிலும் அத்தொடரைப் பற்றிய முன்னுரை மற்றும் கதைக்களம் விவரிக்கப்படும், அவ்வகையில் இத்தொடரை தொலைக்காட்சி நடிகை பூஜா ஷர்மா விவரிக்கிறார்
|
|
|-