விருதுநகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 23:
|}}
 
'''விருதுநகர்''' (''Virudhunagar''), [[தமிழ்நாடு|தமிழ்நாட்டிலுள்ள]] [[விருதுநகர் மாவட்டம்]], [[விருதுநகர் வட்டம்]] மற்றும் [[விருதுநகர் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வுநிலை [[நகராட்சி]]யும ஆகும். விருதுநகரின் பழைய பெயர் '''விருதுப்பட்டி''' ஆகும். இது முன்னாள் தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராசர் பிறந்த புனித ஊராகும்,இங்கு உணவுப் பொருட்கள் வியாபாரமும், மலைத்தோட்ட விளைப்பொருட்கள் வியாபாரமும் பெரிய அளவில் நடைபெறுகின்றன. உயர்ந்த ரக கருங்கண்ணிப் பருத்தி பல ஊர் ஆலைகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதியாகிறது. [[நல்லெண்ணெய்]], [[மிளகாய்]] வற்றல் முதலியனவும் இங்கிருந்து ஏற்றுமதியாகின்றன. இங்கிருந்து [[தொடர்வண்டி]] மூலம் வெளியிடங்களுக்கு ஏராளமான சரக்குகள் அனுப்பப்படுவதால், இங்குள்ள தொடர் வண்டி நிலையத்தில் மிக நீளமான நடைமேடையும் சரக்கு ஏற்ற வசதியாக தனி வசதியுடன் கூடிய பகுதியும் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வூரின் சூலக்கரைப் பகுதியில் அரசு தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது.
 
==மக்கள் வகைப்பாடு==
"https://ta.wikipedia.org/wiki/விருதுநகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது