"ஜவகர்லால் நேரு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

71 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(Some mistakes)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி
|religion = இல்லை ([[இறைமறுப்பு]])<ref>{{cite news |url=http://news.google.co.in/newspapers?id=LZotAAAAIBAJ&sjid=jp4FAAAAIBAJ&pg=7168,1579610 |page=4 |title=The Montreal Gazette |date=9 June 1964 |publisher=Google News Archive}}</ref><ref>{{cite news |url=http://timesofindia.indiatimes.com/home/opinion/edit-page/LEADER-ARTICLEBRInter-faith-Harmony-Where-Nehru-and-Gandhi-Meet/articleshow/196028.cms |title=Inter-faith Harmony: Where Nehru and Gandhi Meet Times of India |author=Ramachandra Guha |date=23 September 2003 |work=The Times Of India}}</ref><ref>In Jawaharlal Nehru's autobiography, ''An Autobiography'' (1936), and in the Last Will & Testament of Jawaharlal Nehru, in ''Selected Works of Jawaharlal Nehru'', 2nd series, vol. 26, p. 612,</ref>
}}
'''சவகர்லால் நேரு''' ([[நவம்பர் 14]],[[1889]] – [[மே 27]], [[1964]]), இந்தியாவின்[[இந்தியா]]வின் முதல் [[பிரதமர்]] (தலைமை அமைச்சர்) ஆவார். இவர் '''பண்டிட் நேரு,''' மற்றும் '''பண்டிதர் நேரு''' என்றும் அழைக்கப்பெற்றார். இவர் குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர். இவர் பிறந்தநாள் அன்று இந்தியாவில் [[குழந்தைகள் தினம்]] கொண்டாடப்படுகிறது.
 
[[இந்தியா]], [[1947]] ஆம் ஆண்டு [[ஆகத்து 15]] அன்று ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றபோது அதன் முதலாவது தலைமை அமைச்சராகப் (பிரதமர்) பதவியேற்றார். 1964, [[மே 27]] இல், காலமாகும் வரை இப்பதவியை வகித்து வந்தார்.
 
[[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய சுதந்திர இயக்கத்தின்]] முன்னோடியான நேரு, [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]]<nowiki/>க் கட்சியினால் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1952 இல் [[இந்தியா]]வின் முதல் பொதுத்தேர்தலில் காங்கிரசு வெற்றி பெற்றதும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராகப் பதவி ஏற்றார். [[அணிசேரா இயக்கம்|அணி சேரா இயக்கத்தை]] உருவாக்கியவர்களில் ஒருவரான நேரு, போருக்குப் பின்னான காலத்தில் அனைத்து உலக அரசியலில் மிக முக்கிய நபரானார்.
 
'காசுமீரப் பண்டிதர்' என்ற பிராமண குலத்தில் பிறந்தவர் நேரு குடும்பத்தார்.
(காசுமீரக் கால்வாயைக் குறிக்கும் சொல் '''நெகர்''' மருவி நேரு ஆயிற்று. இராசகவுலின் பின் வந்தோருக்கு நேரு பட்டம் ஆகியது). நேரு குடும்பம் பிரதான வீதியையும் சந்தடி நிறைந்த கடைத் தெருவையும் ஒட்டியிருந்த பழைய பகுதியான சௌக்கியில் முதலில் வசித்து வந்த மோதிலால் நேரு, பல வருடங்களுக்கு முன்பாகவே அலகாபாத்திற்கு வந்து வழக்குரைஞர் தொழில் புரிந்தார். ராஜாக்கள் ,ஜமிந்தார்கள் ,மற்றும் பணக்காரர்களின் வழக்குகளை ஏற்று நடத்தியதால் பேரும் ,புகழுடன் நிதியும் அவரிடம் குவிந்தது. எனவே மோதிலால் தனது இருப்பிடத்தைப் பணக்காரர்கள் வசிக்கும் பகுதிக்கு மாற்றிக்கொண்டார்
[[படிமம்:Anand Bhawan, Allahabad.jpg|thumb|ஆனந்தபவன்]]
இந்திய தேசிய காங்கிரசால் நடத்தப்பட்ட உணர்ச்சிமயமான இந்திய தேசிய இயக்கத்தின் செயல் உறுப்பினராக இருந்தார். நேருவும் அவரின் இரு சகோதரிகளுமான, [[விஜயலட்சுமி பண்டிட்|விஜயலட்சுமி பண்டிட்டும்,]] கிருஷ்ணாவும் [[ஆனந்தபவன்]] என்ற பெரிய மாளிகையில் வளர்ந்து வந்தனர். அக்காலத்தில் இந்திய உயர் குடிமக்களால், அன்று அவசியமாகக் கருதப்பட்ட ஆங்கில நாகரிகத்துடன் வளர்க்கப்பட்டனர்.
 
== அரசியல் ==
 
1916 இல் லக்னோவில் நடந்த காங்கிரசுக் கூட்டத்தில் தந்தையுடன் சென்று காந்தியடிகளைச் சந்தித்தார். 1919 இல் [[ஜாலியன்வாலா பாக் படுகொலை|ஜாலியன்வாலாபாக்கில்]] ஆயுதம் ஏதுமின்றிக் கூட்டத்தில் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகளை ஆங்கிலேய அரசு கொன்று குவித்தது. இந்நிகழ்வே நேருவைக் காங்கிரசு கட்சியில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ளக் காரணமாக இருந்தது<ref name=history>http://www.history.com/topics/jawaharlal-nehru</ref>. நேரு விரைவாகக் காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவரானார்.
=== சிறை வாழ்க்கை ===
இந்தியாவின் முதல் பிரதமமந்திரி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சராக நேரு, மிகச் சக்திவாய்ந்த வெளிநாட்டுக் கொள்கையுடன் நவீன இந்திய அரசாங்கத்தை மற்றும் அரசியல் கலாச்சாரத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். கிராமத்தின் மூலை முடுக்குகளில் இருந்த குழந்தைகளை அகில உலக ஆரம்பக் கல்வி சென்றடைய அவர் உருவாக்கிய முறையால் வெகுவாகப் பாராட்டப்பட்டார். நேருவின் கல்வித் திட்டங்கள் உலகத்தரம் வாய்ந்த கல்விநிறுவனங்கள் உருவாகி வளர்ச்சியடையக் காரணமானதால் பாராட்டுப் பெற்றது. அத்தகைய நிறுவனங்கள், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம்<ref>http://www.aiims.ac.in</ref> அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி நிலையம்,<ref>[http://www.iitkgp.ac.in/institute/history.php http://www.iitkgp.ac.in/institute/history.php]</ref> அகில இந்திய நிர்வாகக் கல்வி நிலையம் ஆகியவை.
 
இந்தியப் பாரம்பரிய மக்கள் கூட்டத்திற்கு,சிறுபான்மை மக்கள், பெண்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மற்றும் பிற்படுத்தப்பட்ட ஆதிவாசிகள் ஆகியோருக்கு சரிசமமான சந்தர்ப்பங்கள் மற்றும் உரிமைகள் கிடைக்க, தொலைநோக்கோடு பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தியதற்காகப் பெருமைப்படுத்தப்பட்டார்.<ref name="MLK">{{cite book |author=Jackson, Thomas William |title=From Civil Rights to Human Rights |publisher=University of Pennsylvania Press |location=Philadelphia |year= 2007|pages=100 |isbn=0-8122-3969-5 |oclc= |doi= |accessdate=2008-03-09}}</ref><ref name="Manor1994">{{cite book |author=Manor, J. |coauthors=Dua, B.D. |year=1994 |page=240 |title=Nehru to the Nineties: The Changing Office of Prime Minister in India |publisher=C. Hurst & Co. Publishers |isbn= }}</ref>. பெண்கள் மற்றும் தாழ்ந்த பிரிவைச்<ref name="BZ">{{cite book |author=Zachariah, Benjamin |title=Nehru |publisher=Routledge |location=New York |year=2004 |pages=265 |isbn=0-415-25016-1 |oclc= |doi= |accessdate=2008-03-09}}</ref> சேர்ந்தவர்களுக்கு எதிராக நடந்து கொள்வது போன்றவற்றிற்கு முடிவு கட்டும் வகையில் மாநில அரசுகளைக் கடுமையாக உழைக்கத் தூண்டி மிகவும் அக்கறை காட்டினார்.அவர் வாழ்நாளில் இதில் மிகக் குறைந்த வெற்றியே பெற்றார்.
 
பிராந்திய வேறுபாடுகளைப் பாராட்டினாலும் நேருவின் தோல்வியடையாத தேசியவாத உறுதி இருப்பினும் இந்தியர்களுக்கு இடையில் ஒற்றுமையை உறுதிபடுத்தக்கூடிய திட்டங்களை வகுத்தார். இங்கிலாந்து விலகிச் சென்றபின் சுதந்திரத்திற்கு முன்னாள் இருந்த வேறுபாடுகள் தலைதூக்கின. பொதுக் குழுவின் கீழ் மாகாணத் தலைவர்கள் தங்களை ஒருவருக்கொருவர் கூட்டாளிகளாகக் கூற விரும்பவில்லை என்பதை முக்கியமாகக் குறிப்பிட்டு நிரூபித்தது. மாறுபட்ட கலாச்சாரம் மற்றும் மொழி இரண்டும் புதிய தேசத்தின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக இருந்த நேரத்தில் நேரு, தேசிய புத்தக அறக்கட்டளை மற்றும் தேசிய இலக்கிய கழகம் உருவாக்கி மொழிகளுக்கு இடையே பிராந்திய இலக்கியங்களை மொழி மாற்றம் செய்யும் திட்டம்,மற்றும் ஒரு ராஜ்யத்திலிருந்து பொருள்களை வேறு ராஜ்யங்களுக்கு மாற்றல் செய்வது ஆகிய திட்டங்களை வகுத்து ஒரே ஐக்கிய இந்தியாவாக வளர்க்க நினைத்தார்.நேரு, "ஒன்று சேர் அல்லது அழி" என்று எச்சரித்தார்.<ref>{{cite journal |author=Harrison, Selig S. |title="The Challenge to Indian Nationalism" |journal=''Foreign Affairs'' |volume=34 |number=2 |date=July 1956 |page=620-636}}</ref>
ஜவகர்லால் நேரு [[நேஷனல் ஹெரால்டு]] என்ற பத்திரிகையை 1938ஆம் ஆண்டு துவங்கினார். அப்பத்திரிகை 2008ஆம் ஆண்டு மூடப்பட்டது.<ref>[http://tamil.thehindu.com/india/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/article6151588.ece நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுல் ஆஜராக டெல்லி நீதிமன்றம் உத்தரவு]</ref>
 
== மேற்கோள்கள் ==
== குறிப்புகள் ==
{{reflist|2}}
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2786642" இருந்து மீள்விக்கப்பட்டது