வடக்கு நிலங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
Added info அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 26:
}}
'''ஜில்ஜிட்-பால்டிஸ்தான்''' அல்லது '''நடுவண் நிர்வாகத்தில் வடக்கு நிலங்கள்'''([[ஆங்கிலம்|ஆங்]]: Federally Administered Northern Areas, [[உருது]]: شمالی علاقہ جات)
1947 இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் பாகிஸ்தான் வசம் காஷ்மீரின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகள் சென்றன. மேற்குப் பகுதியானது [[ஆசாத் காஷ்மீர்]] என பாகிஸ்தானாலும் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் என இந்தியாவாலும் அழைக்கப்படும். இது பாகிஸ்தான் அரசுக்குக் கட்டுப்பட்ட மாநிலமாக உள்ளது. வடக்கு நிலங்கள் காஷ்மீரின் பகுதி என்றாலும் இதற்கு, மேற்குப் பகுதியான ஆசாத் காஷ்மீருக்கு உள்ள அதிகாரங்களை பாகிஸ்தான் அரசு அளிக்கவில்லை. [[ஐக்கிய நாடுகள் அவை]]யே காஷ்மீரின் வடக்கு பகுதியை குறிக்க '''வடக்கு நிலங்கள்''' என்ற பதத்தை முதலில் பயன்படுத்தியது.
|