வேதாரண்யம் திருமறைக்காடர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 51:
| வலைதளம் =
}}
'''திருமறைக்காடர் கோயில்''' [[சுந்தரர்]], [[அப்பர்]], [[சம்பந்தர்]] ஆகியோரால் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] [[தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களின் பட்டியல்|சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில்]] 125ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]]. இத்தலத்தின் மூலவர் திருமறைக்காடர், தாயார் வேதநாயகி. இத்தலத்தின் தல விருட்சமாக வன்னிமரம் மற்றும் புன்னைமரமாகும். வேததீர்த்தம், மணிகர்ணிகை தீர்த்தம் ஆகியவை இத்தலத்தில் உள்ளன.
 
இத்தலம் [[தமிழ்நாடு]] [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தில்]] [[வேதாரண்யம்]] எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்தலம் பழங்காலத்தில் திருமறைக்காடு என்று அழைக்கப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/வேதாரண்யம்_திருமறைக்காடர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது