"இலங்காபிமானி (இதழ்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

215 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
 
 
இந்தப் பத்திரிகை ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளில் ஆக்கங்களைக் கொண்டிருந்தது. ஆங்கிலப் பெயரே முதற்பக்கத்தில் அச்சிடப்பட்டிருந்ததோடு பெரும்பாலான பகுதிகள் ஆங்கிலத்தில் அமைந்திருந்ததன. எடுத்துக்காட்டாக 4 பக்கம் வெளியான சந்தர்ப்பங்களில் முதல் 3 பக்கங்கள் ஆங்கிலத்துக்கும் கடைசிப் பக்கம் தமிழுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தன.
 
இந்த இதழ் ஏறத்தாழ 70 ஆண்டுகள் வெளிவந்து 1933 அளவில் நிறுத்தப்பட்டதாகத் தெரிகிறது.
 
== உசாத்துணைகள் ==
14,904

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2786973" இருந்து மீள்விக்கப்பட்டது