"தி. ச. வரதராசன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

88 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
|}}
 
'''வரதர்''' என அழைக்கப்படும் '''தி. ச. வரதராசன்''' (தியாகர் சண்முகம் வரதராசன்) ([[ஜூலை 1]], [[1924]] - [[டிசம்பர் 21]], [[2006]]), சிறுகதை, புதுக் கவிதை, [[குறுநாவல்]], [[இதழியல்]], பதிப்புத்துறை என இலக்கியத்தின் பலதுறைகளிலும் முத்திரைகுறிப்பிடத்தக்க பதித்தவர்பங்களிப்புச் செய்தவர். [[ஈழத்து இலக்கியம்|ஈழத்து இலக்கியத்தில்]] மறுமலர்ச்சி எழுத்தாளர் என அழைக்கப்பட்டவர்.
 
==பிறப்பும் கல்வியும்==
 
==திருமண வாழ்க்கை==
வரதர் தனது 27ஆவது வயதில் சுழிபுரத்தில் பிறந்து மலேயாவில் வாழ்ந்த ஆறுமுகம் - மனோன்மணி தம்பதியினரின் மகளான மகாதேவியம்மாவை வரதர் தனது 27ஆவது வயதில் 1951 நவம்பர் 7 ஆம் திகதி திருமணம் செய்தார். இவர்களுக்குச் செந்தாமரை, தேன்மொழி, மலர்விழி ஆகியோர் புதல்விகள். இவர்களில் செந்தாமரை கனடாவிலும் மலர்விழி லண்டனிலும் உள்ளனர்வாழ்கின்றனர். வரதர் ஆசிரியையான தேன்மொழியுடன் இறுதிவரை வாழ்ந்தார்.
 
==சிறுகதைகள், கவிதை==
 
==சஞ்சிகைகள்==
[[மறுமலர்ச்சி (சஞ்சிகை)|மறுமலர்ச்சி]] சஞ்சிகையின் ([[1946]] - [[1948]]) ஆசிரியர் குழுவில் ஒருவர். ஆனந்தன் ([[1952]]), [[தேன்மொழி (சஞ்சிகை)|தேன் மொழி]] ([[1955]]), வெள்ளி (சஞ்சிகை), புதினம் (வார இதழ்), அறிவுக் களஞ்சியம் (1992-1995, 1998) ஆகியன இவர் நடத்திய இதழ்கள்.
 
==வரதர் வெளியீடு==
14,904

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2786976" இருந்து மீள்விக்கப்பட்டது