"தனுஷ் (நடிகர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| height =
}}
{{Commonscat|Dhanush}}
 
'''தனுஷ்''' [[தமிழ்]]த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். [[செல்வராகவன்|செல்வராகவனின்]] இயக்கத்தில் வெளியான அவரது முதற் திரைப்படமான [[துள்ளுவதோ இளமை|துள்ளுவதோ இளமையில்]] தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். பாரிய வெற்றி பெற்ற இத்திரைப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் செல்வராகவனின் இயக்கத்தில் நடித்த [[காதல் கொண்டேன்]] திரைப்படமும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தின் மூலமாக, தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்ற பாராட்டையும் பெற்றுக் கொண்டார். இதன் பிறகு வெளியான [[திருடா திருடி]] மற்றும் [[தேவதையைக் கண்டேன்]] போன்ற திரைப்படங்களின் மூலமாக தனது திரையுலக செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டார். இவர் ''[[ஆடுகளம்]]'' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக 2011ல் சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருதைப் பெற்றார். 3 என்ற தமிழ் திரைப்படத்திற்காக 2011 ஆம் ஆண்டு இறுதியில் இவர் பாடிய ''[[வொய் திஸ் கொலவெறி டி]]'' என்ற பாடல் [[யூடியூப்]] இணையதளத்தில் வெளியாகி சில மணி நேரங்களிலேயே அதிகம் பேரால் பார்வையிடப்பட்டதால் ஓரிரு நாட்களில் தேசிய அளவில் பேசப்பட்டார்.
43

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2787000" இருந்து மீள்விக்கப்பட்டது