முகம்மது அலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 35:
1964 ஆம் ஆண்டு [[இஸ்லாம் தேசம்]] இயக்கத்தில் சேர்ந்தப்பின் காஸ்சியுஸ் கிளே என்ற தன் பிறப்பு பெயரை முகம்மத் அலி என மாற்றிக் கொண்டார். பின்பு 1975 ஆம் ஆண்டு [[சன்னி இஸ்லாம்|சன்னி முசுலிமாக]] மாறினார். 1967 ஆம் ஆண்டு தன் மத நம்பிக்கையின் அடிப்படையில் அமெரிக்க இராணுவத்தில் சேர மறுத்தார். [[வியட்நாம் யுத்தம்|வியட்நாம் போரிற்கும்]] எதிர்ப்புத் தெரிவித்தார் அலி. இதனால், அவர் கைது செய்யப்பட்டார். அவரது குத்துச்சண்டை பட்டங்கள் பறிக்கப்பட்டது. அவரது குத்துச்சண்டை உரிமம் தற்காலிகமாக நீக்கப்பட்டது. எனினும், அவர் சிறையில் அடைக்கப்படவில்லை. ஆனால், அவரது மேல்முறையீடு அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வெற்றி பெறும் வரை நான்கு ஆண்டுகளுக்கு அவர் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்கவில்லை. இவர் 2016 ஆம் ஆண்டு சூன் 3 ஆம் தேதி இயற்கை எய்தினார்.<ref>{{cite web|url=http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/article8690194.ece?homepage=true |title=குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி மறைவு|work=தி இந்து|accessdate=4 சூன் 2016}}</ref>
 
mani==மேற்கோள்கள்==
{{Reflist}}a
 
== வெளியிணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/முகம்மது_அலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது