"கறுப்புக் கல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

117 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
அதன் அரபி பெயர் இணைக்கப்பட்டுள்ளது.
சி (clean up, replaced: கொண்டுச் → கொண்டு using AWB)
(அதன் அரபி பெயர் இணைக்கப்பட்டுள்ளது.)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
[[படிமம்:Coveting_the_Black_Stone.jpg|thumb|333x333px|யாத்திரிகர்கள் முத்தமிட வாய்ப்பு பெற முட்டித் தள்ளுகின்றனர். அவர்களால் கல்லை முத்தம் முடியவில்லை என்றால், அவர்கள் தங்கள் வலது கையில் ஒவ்வொரு சுற்றிலும் கல் நோக்கி சுட்டிக்காட்ட முடியும்.]]
'''கறுப்புக் கல்''' (''Black Stone'', ''Hajarul Aswad'', {{lang-ar|الحجر الأسود}}) என்பது [[சவூதி அரேபியா]]வின் [[மக்கா]] நகரில் [[மஸ்ஜிதுல் ஹராம்|பெரிய பள்ளிவாசல்]] நடுவில் அமைந்துள்ள [[காபா]] எனும் கட்டடத்தின் கிழக்கு மூலையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு கல் ஆகும். இது இஸ்லாமிய பாரம்பரியத்தின்படி [[ஆதம் (இசுலாம்)|ஆதம்]], ஹவ்வா ஆகியோரின் காலத்திருந்தே இஸ்லாமியர்களால் போற்றப்பட்ட சின்னமாகும்.<ref>{{cite book|title=[[Ar-Raheeq Al-Makhtum]] (The Sealed Nectar): Biography of the Prophet|author=Sheikh Safi-ur-Rehman al-Mubarkpuri|isbn=1-59144-071-8|year=2002|publisher=Dar-us-Salam Publications}}</ref> இதை ஹஜருல் அஷ்வத் என அரபு மொழியில் கூறுவர்.
 
இந்தக் கல் [[முகம்மது நபி|முஹம்மது நபியின்)]] பிறப்புக்கு முன்னே, [[இசுலாம்|இஸ்லாத்தின்]] ஆரம்ப காலம் முதல் போற்றப்படுகிறது. இஸ்லாமிய முறைப்படி கறுப்புக் கல் என்பது முஹம்மது நபிவினால் கிபி 605 ஆம் ஆண்டு காபாவின் சுவருடன் இணைத்து அமைக்கப்பட்டது. கிபி 605 இற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் பல துண்டுகளாக உடைக்கப்பட்ட இந்தக் கல் தற்போது காபாவின் ஓரத்தில் ஒரு வெள்ளி சட்டத்தினால் சாந்திடப்பட்டுள்ளது.<ref name="Burke" />
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2787188" இருந்து மீள்விக்கப்பட்டது