தலைமைச் செயலகம் (தமிழ்நாடு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 1:
பல செயல்களை மேற்கொள்ளும் எந்த ஒரு (அரசு/ அரசு சாரா) அமைப்பும் தன் செயல்களை அல்லது செயலகங்களை ஒருங்கிணைக்கும் ஒரு தலைமைச் செயலகத்தைக் கொண்டிருக்கும். [[தமிழ்நாடு|தமிழ்நாட்டைப்]] பொறுத்தளவில் ”தலைமைச் செயலகம்” என்பது அது '''[[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] தலைமைச் செயலக'''த்தையே குறிக்கும்.
 
தமிழக அரசின் தலைமைச் செயலகம் [[சென்னை|சென்னையில்]] [[நாமக்கல் கவிஞர் மாளிகை]] என்னும் பத்து மாடிக் கட்டிடத்தில் செயல்படுகிறது. தமிழ்நாடு அரசின் புதிய [[தமிழ்நாடு சட்டமன்ற வளாகம்|சட்டமன்ற வளாகம்]] முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டவுடன்முடிக்கப்பட்டு தலைமைச் செயலகத்தின் பல துறைகள் அங்கு மாற்றப்படும்மாற்றப்பட்டது.பதிய கட்டிடம் தற்போது அரசு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையாக உள்ளது.இச்செயலகத்தில் தான் தமிழக அரசின் செயல்பாடுகள் தொடங்குகின்றன.
 
==தலைமைச் செயலர்==
"https://ta.wikipedia.org/wiki/தலைமைச்_செயலகம்_(தமிழ்நாடு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது