மு. தம்பிதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
removed Category:தமிழக அரசியல்வாதிகள்; added [[Category:அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதி...
சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 38:
}}
 
தம்பிதுரை என்பவர் தமிழக அரசியல்வாதி ஆவார்.16வது நாடாளுமன்ற மக்களவையில் துணை சபாநாயகர் பதவிக்கு நடத்தப்பட்ட தேர்தலில் போட்டியிட்ட இவரை அனைத்து கட்சிகளும் ஆதரித்தன . அதைத் தொடர்ந்து அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் . இவர் 1985 முதல் 1989 வரை பாராளுமன்ற துணைத்தலைவராகவும், பல்வேறு சமயங்களில் தமிழக அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.<ref>{{cite web | url=http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=74816 | title=துணை சபாநாயகர் ஆனார் தம்பிதுரை | publisher=தீக்கதிர் தமிழ் நாளிதழ் | date=14 ஆகத்து 2014 | accessdate=14 ஆகத்து 2014 | pages=1}}</ref> இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். 2009,2014 தேர்தல்களில், [[அ.தி.மு.க]] கட்சியின் சார்பாக கரூரில் போட்டியிட்டு வென்றவர்.2019 தேர்தலில் தோல்வி.[[அ.தி.மு.க.வில்]] கொள்கைப் பரப்புச் செயலராக இருந்தவர். 2014-2019 அ.தி.மு.க வின் பாராளுமன்றக்குழு தலைவராக உள்ளார்இருந்தார்.<ref>[http://election.dinakaran.com/Election_Candidate_details.asp?Nid=30 தினகரனில் தம்பிதுரை பற்றி]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மு._தம்பிதுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது