காரியாபட்டி வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சிNo edit summary
வரிசை 1:
''' காரியாபட்டி வட்டம்''' (Kariapatti taluk), [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர் மாவட்டத்தில்]] உள்ள 9 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://virudhunagar.nic.in/tehsil/ விருதுநகர் மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[காரியாபட்டி]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 107 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2018/04/2018042773.pdf காரியாப்பட்டி தாலுகாவின் வருவாய் கிராமங்கள்]</ref> [[காரியாப்பட்டி ஊராட்சி ஒன்றியம்]] இவ்வட்டத்தில் உள்ளது.
[[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://virudhunagar.nic.in/tehsil/ விருதுநகர் மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[காரியாபட்டி]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 107 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2018/04/2018042773.pdf காரியாப்பட்டி தாலுகாவின் வருவாய் கிராமங்கள்]</ref> [[காரியாப்பட்டி ஊராட்சி ஒன்றியம்]] இவ்வட்டத்தில் உள்ளது.
 
== மக்கள்தொகை பரம்பல் ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011- ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டம் 105,428 [[மக்கள்தொகை]] கொண்டது. [[மக்கள்தொகை]]யில் 52,993 ஆண்களும், 52,435 பெண்களும் உள்ளனர். 28,032 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 70.4% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 76.31% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 989. பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 956 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 25,128 மற்றும் 5 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 95.76%, இசுலாமியர்கள் 1.63%, கிறித்தவர்கள் 2.49% மற்றும் பிறர் 0.13% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/kariapatti-taluka-virudhunagar-tamil-nadu-5851 Kariyapatti Taluka Population, Caste, Religion Data]</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist|colwidth=30em}}
 
{{விருதுநகர் மாவட்டம்}}
 
"https://ta.wikipedia.org/wiki/காரியாபட்டி_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது