வத்திராயிருப்பு வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
 
வரிசை 1:
'''வத்திராயிருப்பு வட்டம்''', இந்தியாவின்(''Watrap Taluk'') [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]], [[விருதுநகர் மாவட்டம்]], [[திருவில்லிப்புத்தூர் வட்டம்|ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டத்தின்]], வத்ராயிருப்பு, கோட்டையூர் மற்றும் நத்தம்பட்டி என 3 [[உள்வட்டம்|உள்வட்டங்களையும்]], அதனுடன் இணைந்த 22 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களைக்]] கொண்டு புதிய வத்திராயிருப்பு [[வருவாய் வட்டம்]] 18 பிப்ரவரி 2019 அன்று தமிழக முதல்வரால் நிறுவப்பட்டது. <ref>[ {{cite web|url=https://www.thehindu.com/news/cities/Madurai/watrap-taluk-starts-administrative-functions-virudhunagar/article26323391.ece |title= Watrap taluk starts administrative functions]}} The Hindu </ref> இவ்வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் [[வத்திராயிருப்பு]] ஆகும்.
 
'''வத்திராயிருப்பு வட்டம்''', இந்தியாவின் தமிழ்நாட்டில், [[விருதுநகர் மாவட்டம்]] [[திருவில்லிப்புத்தூர் வட்டம்|ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டத்தின்]], வத்ராயிருப்பு, கோட்டையூர் மற்றும் நத்தம்பட்டி என 3 [[உள்வட்டம்|உள்வட்டங்களையும்]], அதனுடன் இணைந்த 22 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களைக்]] கொண்டு புதிய வத்திராயிருப்பு [[வருவாய் வட்டம்]] 18 பிப்ரவரி 2019 அன்று தமிழக முதல்வரால் நிறுவப்பட்டது. <ref>[https://www.thehindu.com/news/cities/Madurai/watrap-taluk-starts-administrative-functions-virudhunagar/article26323391.ece Watrap taluk starts administrative functions]</ref>இவ்வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் [[வத்திராயிருப்பு]] ஆகும்.
இவ்வட்டத்தின் தற்காலிக [[வட்டாட்சியர்]] அலுவலகம், [[வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம்|வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய]] அலுவலக வளாகத்தில் செயல்படுகிறது.
 
== வருவாய் வட்ட நிர்வாகம் ==
வத்திராயிருப்பு வட்டம் [[வத்திராயிருப்பு]], கோட்டையூர், [[நத்தம் பட்டி]] என 3 [[உள்வட்டம்|உள்வட்டங்களைக்]] கொண்டுள்ளது.
 
=== வத்திராயிருப்பு உள்வட்டம் ===
வத்திராயிருப்பு உள்வட்டத்தில் [[வத்திராயிருப்பு]], கான்சாபுரம், [[வ. புதுப்பட்டி]] மற்றும் [[தென் கோடிக்குளம்|எஸ். கொடிக்குளம்]] என 4 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளது.
 
=== கோட்டையூர் உள்வட்டம் ===
கோட்டையூர் உள்வட்டத்தில் கோட்டையூர், மகாராஜபுரம், தம்பிப்பட்டி, மாரிகலம்காத்தான், இலந்தைக்குளம், ஆயர்தர்மம், கோவிந்தநல்லூர், வெல்லப்பொட்டல் மற்றும் அயன்கரிசல்குளம் என 9 வருவாய் கிராமங்கள் உள்ளது.
 
=== நத்தம்பட்டி உள்வட்டம் ===
நத்தம்பட்டி உள்வட்டத்தில் [[நத்தம் பட்டி|நத்தப்பட்டி]], [[சுந்தரபாண்டியம் பேரூராட்சி|சுந்தரபாண்டியம்]], ருத்திரப்பநாயக்கன்பட்டி, வடுகப்பட்டி, களத்தூர், அம்மாப்பட்டி, [[மூவரை வென்றான்]], துலுக்கப்பட்டி, செம்மண்டிகரிசல்குளம் மற்றும் குன்னூர் ஆகிய 10 வருவாய் கிராமங்கள் உள்ளது.
 
== இதனையும் காண்க ==
* [[வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம்]]
* [[வத்திராயிருப்பு]]
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
<references/>
 
== வெளி இணைப்புகள் ==
* [https://soki.in/category/watrap-virudhunagar-tamil-nadu?page=1 வத்திராயிருப்பு வட்டத்தின் கிராமங்கள]
 
{{விருதுநகர் மாவட்டம்}}
 
[[பகுப்பு:விருதுநகர் மாவட்ட வட்டங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வத்திராயிருப்பு_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது