விண்டோசு 8: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fixed typo
Added information about Windows 8.1
வரிசை 39:
* மெட்ரோ இடைமுகம்
* இன்டெர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10
* யூ எஸ் வி (USB) 3.9
* புதிய டாஸ்க் பார் வடிவமைப்பு
* விண்டோஸ் லைவ் உதவியுடன் இயக்கும் வசதி
வரிசை 47:
==== அறிவிப்புகள் ====
 
விண்டோஸ் 7 வெளியாவதற்கு முதலே விண்டோஸ் 8 இன் உருவாக்கம் தொடங்கிவிட்டது .மைக்ரோசாப்ட் ஆனது அடுத்ததாக வெளியாக உள்ள தனது விண்டோஸ் வரிசை இயங்குதள பதிப்ப்புகளில் ARM நுண்செயலிகளுக்கு ஆதரவு கொண்ட ஒரு பதிப்பும் வெளியாகும் என ஜூன் 1, 2011 அன்று லாஸ் வேகாஸ் நகரில் நடந்த சர்வதேச நுகர்வோர் இலத்திரனியல் கண்காட்சியில் அறிவித்தது .அத்துடன் "Building விண்டோஸ் 8 " எனும் ஒரு வலை தளத்தை ஆகஸ்டு 15 ,2011 அன்று மென்பொருள் வடிவமைப்பாளர்களுக்கும் (சாப்ட்வேர்Software Developers ) தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கும் (IT Professionals) ஆரம்பித்து வைத்தது மைக்ரோசாப்ட்.
 
====மைல் கற்கள் ====
மற்றும் AMD முன்னர் ஆதரவு x86 நுண்செயலிகளுக்காக கூடுதலாக ARM செயலி கட்டமைப்பு துணை புரிகிறது.
 
== விண்டோஸ் 8.1 ==
அக்டோபர் 17, 2013 அன்று விண்டோஸ் 8.1 என்ற பதுப்பிப்பை விண்டோஸ் 8 சாதனங்களுக்கு இலவப் புதிப்பாக வழங்கப்பட்டது. ஜூன் 2019 வரை, 5.75% கணினிகள் விண்டோஸ் 8.1-ஐ இயங்கிவருகின்றன.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/விண்டோசு_8" இலிருந்து மீள்விக்கப்பட்டது