"மகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

82 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
File
சி (சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன)
(File)
 
[[படிமம்:Doddy4GenerationsAug1931A.jpg|வலது|thumb|250x250px]]
{{unreferenced}}
'''மகள்''' என்ற சொல் பெண்பாற் மகவினைக் குறிக்கும்.இதற்கிணையான ஆண்பாற் மகவு [[மகன்]] எனப்படுகிறான். இலக்கிய மற்றும் பொதுவழக்கில் இச்சொல் பெண்,மகளிர் மற்றும் பெண்பாற் பண்புகளையும் குறிக்கும். ஓர் குறிப்பிட்ட வன்பொருளை அன்னை குழுவாக பாவிக்கும் இடங்களில் அதனுள் அல்லது கீழ் உள்ள தொகுதிகள் மகள் என்ற ஒட்டுடன் என சில நேரங்களில் பயன்படுத்தப்படும்.
14

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2788182" இருந்து மீள்விக்கப்பட்டது