தமிழ் மறவன் பட்டாம்பூச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up and re-categorisation per CFD using AWB
No edit summary
வரிசை 12:
}}
'''தமிழ் மறவன் பட்டாம் பூச்சி''', இதன் அறிவியல் பெயர் ''Cirrochroa thais'' ஆகும். [[பட்டாம்பூச்சி]] இனங்களில் ஒன்றாகும். பல்வேறு சிறப்புகள் கொண்ட இதனை தமிழ்நாடு அரசின் சின்னங்களில் ஒன்றாக [[தமிழ்நாடு அரசு]] சூலை, 2019-இல் தேர்ந்தெடுத்துள்ளது.<ref>[https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-govt-announcement-butterfly-declared-as-a-symbol-of-the-government/ பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட தமிழ் மறவன் பட்டாம் பூச்சி.. தமிழக அரசு சின்னமாக அறிவிப்பு!]</ref><ref>[https://www.nakkheeran.in/special-articles/special-article/tamil-yeoman-selected-tamilnadu-state-butterfly தமிழ்நாட்டின் அடையாளமான தமிழ் மறவன் பட்டாம்பூச்சி]</ref> இதன் ஆங்கிலப் பெயர் '''தமிழ் யோமேன்''' ('''tamil yeoman''')
==மாநில அந்தஸ்து==
 
தமிழ் மறவன்’ பட்டாம் பூச்சி 2019ல் தமிழகத்தின் சின்னமாக சேர்க்கப்பட்டுள்ளது.<ref>https://www.maalaimalar.com/news/district/2019/07/01083825/1248816/Tamil-yeoman-declared-Tamil-Nadu-state-butterfly.vpf</ref>
==வசிப்பிடம் ==
தமிழ் மறவன் பட்டாம் பூச்சிகள் தமிழ்நாட்டின் [[மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்|மேற்கு மலைத் தொடர்களில்]] வசித்து வருகிறது.
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_மறவன்_பட்டாம்பூச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது