கா. ரஹ்மான்கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''கா.ரஹ்மான்கான்''' இந்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''கா.ரஹ்மான்கான்''' [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரஸைச்]] சேர்ந்த ஒரு மூத்த அரசியல்வாதி மற்றும் முன்னாள் சிறுபான்மை விவகார அமைச்சர் மற்றும் மாநிலங்களவையின் முன்னாள் துணைத் தலைவரும் ஆவார்.<ref>http://164.100.47.132/LssNew/members/former_Biography.aspx?mpsno=4064</ref>
 
==பிறப்பு==
ர்நாடக மாநிலத்தின் [[மண்டியா மாவட்டம்|மாண்டியா மாவட்டத்தின்]] [[கிருஷ்ணராஜப்பேட்டை வட்டம்|கிருஷ்னராஜ் பேட்]] நகரில் காசிம் கான், கைருன்னிஸா தம்பதியருக்கு மகனாக 1939 ஆம் ஆண்டு ஏப்ரல் ஆம் நாள் ரஹ்மான் கான் பிறந்தார்.
 
==கல்வி==
வணிகவியல் இளங்கலை (B.Com), மற்றும் பட்டய கணக்காளர் (FCA) படிப்பினை [[மைசூர் பல்கலைக்கழகம்|மைசூர் பல்கலைக்கழகத்தில்]] படித்தவர். கர்நாடக மாநிலத்தில் முதல் முஸ்லீம் பட்டய கணக்காளர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
 
== ஆதாரம் ==
<references/>
 
 
"https://ta.wikipedia.org/wiki/கா._ரஹ்மான்கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது