மகாதேவ தேசாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
சி clean up, replaced: ஆகஸ்டு → ஆகத்து (4) using AWB
வரிசை 1:
[[Image:Mahadev Desai and Gandhi 2 1939.jpg|right|thumb|210px|மகாதேவ தேசாய் (இடது) [[மகாத்மா காந்தி]] வலது, பிர்லா மாளிகை, [[மும்பை]], 7 ஏப்ரல் 1939]]
 
'''மகாதேவ தேசாய்''' (Mahadev Desai) (பிறப்பு: 1 சனவரி 1892: இறப்பு: 15 ஆகஸ்டுஆகத்து 1942) [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலை போராட்டவீரரும்]], [[மகாத்மா காந்தி]]யின் நேர்முகச் செயலாளரும் ஆவார்.<ref>{{cite news|title=Price of Freedom|url=http://www.outlookindia.com/article.aspx?238154|accessdate=30 November 2012|newspaper=Outlook|date=15 August 2008}}</ref><ref name="hindu">{{cite news|last=Guha|first=Ramachandra|title=Mahadev ..|url=http://www.hindu.com/mag/2005/10/23/stories/2005102300210300.htm|accessdate=30 November 2012|newspaper=The Hindu|date=23 October 2005}}</ref>
 
== இளமை வாழ்க்கை ==
வரிசை 8:
== மகாத்மா காந்தியுடன் ==
1917இல் [[மகாத்மா காந்தி]]யின் பால் ஈர்க்கப்பட்ட மகாதேவ தேசாய், தனது மனைவியுடன், காந்தியின் [[சபர்மதி ஆசிரமம்|சபர்மதி ஆசிரமத்தில்]] சேர்ந்து, [[சம்பரண் மற்றும் கேடா சத்தியாகிரகங்கள்|சம்பரண் மற்றும் கேடா சத்தியாகிரகப்]] போராட்டங்களில் கலந்து கொண்டார்.
13 நவம்பர் 1917 முதல் 14 ஆகஸ்டுஆகத்து 1942 முடிய, தான் இறக்கும் வரை மகாத்மா காந்தியுடனான தனது வாழ்க்கையை நாட்குறிப்பாக எழுதி வந்தார்.
1919இல் காந்தி [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய இந்திய அரசால்]] கைது செய்யப்பட்டு, [[பஞ்சாப்]] சிறையில் அடைத்தபோது, மகாதேவ தேசாயை தனது வாரிசாகக் குறித்திருந்தார்.
காந்தியின் நேர்முகச் செயலாராக 25 ஆண்டுகள் வரை, தம் மரணம் வரை பணியாற்றிவர் மகாதேவ தேசாய்.
வரிசை 24:
1932இல் சர்தார் வல்லபாய் படேலுடன் சிறையில் இருந்தபோது, காந்தியின் பார்வையில் பகவத் கீதை எனும் நூலை எழுதியினார். தேசாய் இறந்த பின் 1946இல் அந்நூல் வெளியிடப்பட்டது.<ref name="books.google_a" />
1939இல் ராஜ்கோட் அரசு மற்றும் [[மைசூர் அரசு]] போன்ற [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தானங்களை]] இந்தியாவுடன் இணைக்கப் பாடுபட்டார்.
தேசாயின் தனிநபர் சத்தியாகிரகப் போராட்டத்தால், 1940 கைது செய்யப்பட்டார்.<ref>{{cite web|title=Mahadev Desai – Timeline|url=http://mahadevdesai.org/eng/?page_id=209|accessdate=30 November 2012}}</ref> 8 ஆகஸ்டுஆகத்து 1942இல் [[வெள்ளையனே வெளியேறு]] இயக்கத்தில் பங்கு கொண்டு சிறை சென்றார். 15 ஆகஸ்டுஆகத்து 1942 அன்று தமது 51 அகவையில் மாரடைப்பால் [[ஆகா கான் அரண்மனை]]யில் மறைந்தார்.<ref name="mkgandhi" /><ref>{{cite web|title=Who is Mahadev Desai ?|url=http://www.preservearticles.com/201104225777/who-is-mahadev-desai.html|accessdate=30 November 2012}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மகாதேவ_தேசாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது