வேலூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 49:
|- style="vertical-align: top;"
|}
'''வேலூர் மாவட்டம்''' [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைநகரம் [[வேலூர்]] ஆகும்.
 
== வரலாறு ==
19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட வட ஆற்காடு மாவட்டத்தின் ஒருபகுதியாகவே இது இருந்தது. 1989 இல் அந்த மாவட்டம் திருவண்ணாமலை சம்புவரையர் மாவட்டம் (இன்றைய திருவண்ணாமலை), வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் ஆகிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் 1996 இல் வேலூர் மாவட்டம் எனப் பெயரிடப்பட்டது. இம்மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு 15 ஆகஸ்டு 2019 அன்று [[இராணிப்பேட்டை மாவட்டம்]] மற்றும் [[திருப்பத்தூர் மாவட்டம்]] என இரண்டு புதிய மாவட்டங்கள் நிறுவப்படும் என 15 ஆகஸ்டு 2019 அன்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.<ref>[https://www.vikatan.com/news/general-news/cm-edappadi-pazhanisamy-unfurls-the-tricolour-at-chennai-george-fort `மூன்றாக பிரிக்கப்படும் வேலூர் மாவட்டம்’! - சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவிப்பு]</ref><ref>[https://tamil.oneindia.com/news/vellore/here-is-the-list-of-taluk-comes-under-new-districts-of-vellore-360220.html வேலூர் மாவட்டம் 3-ஆக பிரிப்பு - மாவட்டங்களும், தாலுக்காக்களும்]</ref>
 
== மாவட்ட நிர்வாகம் ==
வரிசை 59:
# [[அணைக்கட்டு வட்டம்]]
# [[குடியாத்தம் வட்டம்]]
# [[கீழ்வைத்தியனான் குப்பம்கீழ்வைத்தியனான்குப்பம் வட்டம்|கே. வி. குப்பம் வட்டம்]]
# [[காட்பாடி வட்டம்]]
 
"https://ta.wikipedia.org/wiki/வேலூர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது