கீழ்வைத்தியனான்குப்பம் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''கீழ்வைத்தியனான் குப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சி →‎top
வரிசை 1:
'''கீழ்வைத்தியனான் குப்பம் வட்டம்''' ('''K V Kuppam taluk'''), [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தின்]] [[காட்பாடி வட்டம்|காட்பாடி வட்டத்தில்]] உள்ள [[கே. வி. குப்பம் ஊராட்சி ஒன்றியம்|கீழ்வைத்தியனான் குப்பம் ஊராட்சி ஒன்றியப்]] பகுதிகளைக் கொண்டு புதிய [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டமாக]] 15 ஆகஸ்டு 2019 அன்று புதிதாக துவக்கப்படும் என தமிழக முதல்வர் இந்திய விடுதலைத் திருநாளன்று அறிவித்துள்ளார்.<ref>[https://www.vikatan.com/news/general-news/cm-edappadi-pazhanisamy-unfurls-the-tricolour-at-chennai-george-fort `மூன்றாக பிரிக்கப்படும் வேலூர் மாவட்டம்’! - சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவிப்பு]</ref>. இப்புதிய வட்டம் வேலூர் மாவட்டத்தில் இருக்கும்.<ref>[https://tamil.oneindia.com/news/vellore/here-is-the-list-of-taluk-comes-under-new-districts-of-vellore-360220.html வேலூர் மாவட்டம் 3-ஆக பிரிப்பு - மாவட்டங்களும், தாலுக்காக்களும்]</ref>
இவ்வட்டம் [[கீழ்வைத்தியனான்குப்பம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கு உட்பட்டது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கீழ்வைத்தியனான்குப்பம்_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது