அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
coordinator & joint coordinator names
No edit summary
வரிசை 1:
{{துப்புரவு}}
{{Infobox Indian political party
| party_name = அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
| abbreviation = அ.இ.அ.தி.மு.க
| logo = [[படிமம்:Flag of AIADMKIndian_Election_Symbol_Two_Leaves.svg|200px]]
|colorcode = Blue
| colorcode = {{All India Anna Dravida Munnetra Kazhagam/meta/color}}
|foundation = 17 அக்டோபர் 1972
| foundation = {{Start date and years ago|df=yes|p=y|1972|10|17}}
| founder = [[ம. கோ. இராமச்சந்திரன்]]
| eci = மாநிலக்கட்சி<ref>{{cite web|title=List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013|url=http://eci.nic.in/eci_main/ElectoralLaws/OrdersNotifications/ElecSym19012013_eng.pdf|publisher=Election Commission of India|accessdate=9 May 2013|location=India|year=2013}}</ref>
| alliance = [[தேசிய ஜனநாயகக் கூட்டணி]] (1998 & 2004–06)<br/>[[ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டனி|மூன்றாவது அணி]] (2008-2019)<br />
[[தேசிய ஜனநாயகக் கூட்டணி]] (2019-முதல்)
| ideology = சமூக ஜனநாயகம்
| position = நடுநிலை
| loksabha_seats = {{Infobox political party/seats|01|543|hex=#009900}}
| rajyasabha_seats = {{Infobox political party/seats|12|245|hex=#009900}}
| state_seats = '''[[தமிழ்நாடு]]''' {{Infobox political party/seats|123|234|hex=#009900}}
| headquarters =226, அவ்வை சண்முகம் சாலை, ராயப்பேட்டை, [[சென்னை]] – 600014
| symbol = [[படிமம்:AIADMK Two Leaves.png|150px]]
| website = [http://aiadmk.com/ aiadmk.com]
| publication= நமது அம்மா நாளிதழ்
| ppchairman=
| Coordinator=[[ஓ. பன்னீர்செல்வம்]]|Joint Coordinator=[[எடப்பாடி க. பழனிசாமி]]}}
 
'''அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்''' (அதிமுக அல்லது அண்ணா திமுக) என்பது [[தென்னிந்தியா]]வின் [[தமிழ்நாடு]], [[புதுச்சேரி]] ஆகிய மாநிலங்களில் செயல்படும் அரசியல் கட்சி ஆகும். இது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முக்கிய அரசியல் கட்சியாகவும் இந்தியப் பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் விளங்குகிறது. [[திராவிட முன்னேற்றக் கழகம்|திமுகவிலிருந்து]] விலகிய பின்னர் [[எம். ஜி. இராமச்சந்திரன்]] இக்கட்சியைத் தோற்றுவித்தார். அவர் மறைவிற்குப் பிறகு அதிமுக ஜானகி மற்றும் ஜெயலலிதா அணிகளாகப் பிரிந்தது. பிறகு இரு அணிகளும் இணைந்து ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டது. இக்கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட்டு [[எம். ஜி. இராமச்சந்திரன்|எம்.ஜி. இராமச்சந்திரன்]] (எம்.ஜி.ஆர்) மற்றும் [[ஜெ. ஜெயலலிதா]] ஆகியோர் தமிழகத்தின் முதல்வர்களாக பதவி வகித்திருக்கிறார்கள். தற்போது (2017 முதல்) சட்டமன்ற தலைவராக ௭டப்பாடி கே. பழனிசாமி (முதல்வர்) பதவியில் உள்ளார்.