"சாருக் கான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

47 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| noicon=on
}}
[[File:Buttocks.jpg|thumb|Buttocks]]
[[படிமம்:Shahrukh Khan 2004.jpg|thumb|சாருக் கான்]]
'''சாருக் கான்''' (Sharukh Khan; [[இந்தி]]: शाहरुख़ ख़ान; [[உருது]]: شاہ رخ خان: பிறப்பு- [[நவம்பர் 2]], [[1965]]) பிரபல இந்தித் திரைப்பட நடிகர் ஆவார். திரைப்படத் தயாரிப்பாளராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் விளங்குகிறார். [[1980]]களின் பிற்பகுதியில் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கத் தொடங்கி, 1992ல் தீவானா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். ஐபிஎல் அணிகளில் ஒன்றான கொல்கத்தா அணியை தனது நண்பர்களான ஜுஹி சாவ்லா மற்றும் ஜெய் மேத்தா ஆகியோருடன் சேர்ந்து வாங்கியிருக்கிறார். 26 டிசம்பர் 2016 ஆம் ஆண்டு [[ஐதராபாத்து (இந்தியா)|கைதராபாத்தில்]] அமைந்துள்ள [[மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம்]] கவுரவ மருத்துவ பட்டம் வழங்கியது.<ref>[http://tamil.thehindu.com/india/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/article9445575.ece|நடிகர் ஷாருக்கானுக்கு கவுரவ டாக்டர் பட்டம்: ஹைதராபாத் உருது பல்கலை வழங்கியது] தி இந்து தமிழ் 27 டிசம்பர் 2016</ref>
 
20

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2788588" இருந்து மீள்விக்கப்பட்டது