வீரப்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Explained about veerapan status
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
நினைவிடம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 6:
| caption = வீரப்பன்
| birth_date = {{Birth date|df=y|1952|01|18}}
| birth_place = கோபிநத்தம்செங்கபாடி , கர்நாடக மற்றும் தமிழ்நாடு எல்லை பகுதி, [[கருநாடகம்தமிழ்நாடு]], [[இந்தியா]]
|other_name = கூசு. முனிசாமி வீரப்பன்
| death_date = {{Death date and age|df=y|2004|10|18|1952|1|18}}<ref name=gua>{{cite news|url=http://www.guardian.co.uk/world/2004/oct/19/india.markoliver|title=Death of a 'demon'|publisher=The Guardian|first=Mark|last=Oliver|date=19 October 2004}}</ref>
வரிசை 17:
| parents =கூசு. முனிசாமி கவுண்டர், <br/> புலித்தாயம்மாள்
| children = வீ. யுவராணி, வீ.பிரபா
|நினைவிடம்=தமிழகத்தில் உள்ள சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு பின்புறத்தில் இருக்கும் மூலக்காடு ஊராட்சியில் உள்ள விராலிக்காடு என்னும் இடத்தில் அமைந்துள்ளது.}}
}}
'''வீரப்பன்''' எனப்படும் '''கூசு. முனிசாமி வீரப்பக்கவுண்டர்''' <ref>https://timesofindia.indiatimes.com/india/Farmers-turned-Veerappans-killer-aides/articleshow/18493017.cms</ref><ref>https://timesofindia.indiatimes.com/india/Unravelling-an-Enigma/articleshow/892009.cms</ref> ( சனவரி 18, 1952 - அக்டோபர் 18, 2004) ''சந்தனக்கடத்தல் வீரப்பன்'' என்று அழைக்கப்படுபவர். தந்தங்களுக்காக [[யானை]]களைக் கொன்றவர். சந்தனக்கட்டை கடத்தல் செய்தவர். [[சத்தியமங்கலம்]] காட்டுப் பகுதியில் மறைந்து வாழ்ந்தார். பல வருடங்களாக வீரப்பன் [[தமிழகம்|தமிழக]], [[கருநாடகம்|கருநாடக]], [[கேரளா]] அரசுகளுக்கு பெரும் சவாலாக விளங்கினார். ஒரு கட்டத்தில் சிலநூறு பேர் கொண்ட படையே தனக்கென வைத்திருந்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/வீரப்பன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது