கலைஞானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" '''கலைஞானம்''', (இயற்பெயர்:'''..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 9:
நாடக மேடையிலிருந்து தமிழ்த் திரைத் துறைக்கு சென்ற கலைஞானம், [[தமிழரசுக் கழகம்|தமிழரசுக் கழகத்]] தலைவர் [[ம. பொ. சிவஞானம்]] தி.மு.க வை எதிர்த்து அமைத்த பிரசார நாடகமான '''எழுச்சிக்கடல்''' நாடகத்தில் வில்லனாக நடித்தார்.
===திரைப்படங்கள்===
இவர் 1966-இல் [[காதல்படுத்தும்காதல் படுத்தும் பாடு]] படத்தில்படத்திற்கு கதைதிரைக்கதை வசனம் எழுதினார். இவர் [[சாண்டோ சின்னப்பா தேவர்||சின்னபப்தேவரின்சின்னப்பத் தேவரின்]] தயாரிக்கும் திரைப்படங்களுக்கு திரைக்கதை ஆசிரியராக பணியாற்றிவர்.<ref>https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/511564-rajini-kalaignanam.html</ref> பின்னர் [[பைரவி]] <ref>[https://tamil.filmibeat.com/news/i-will-give-a-new-house-to-kalaignanam-rajinikanth-062134.html பைரவி தயாரிப்பாளர் கலைஞானம்]</ref>
 
[[குறத்திமகன்குறத்தி மகன்]], [[புதிய தோரணங்கள்]], [[நெல்லிக்கனிநெல்லிக் கனி]] போன்ற படங்களை திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்துள்ளார். 1986-இல் [[சிவாஜி கணேசன்]] நடிப்பில் இவர் தயாரித்த [[மிருதங்கசக்ரவர்த்திமிருதங்க சக்கரவர்த்தி]] திரைப்படம் பெருத்த பண இழப்பு ஏற்பட்டது.
 
===நடித்த திரைப்படங்கள்===
"https://ta.wikipedia.org/wiki/கலைஞானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது